சூரிய கிரகணம் 2024
சூரிய கிரகணம் 2024 இந்த ஆண்டான 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி பங்குனி மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9:00 மணிக்கு தொடங்கி இரவு 22 மணி வரைக்கும் சூரிய கிரகணம் நிகழ இருக்கு என்று சொல்லப்பட்டிருக்கு.
இந்த சூரிய கிரகணம் ராகு கிரகஸ்து சூரிய கிரகணமா நிகழ இருக்குங்க ரேவதி நட்சத்திரத்தில் திகழப்போகும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என சொல்லப்பட்டிருக்கிறது
மார்ச் 25ஆம் தேதி தான் சந்திர கிரகணம் வந்தது அந்த சந்திர கிரகணமும் இந்தியாவில் தெரியாது என்று சொல்லப்பட்டுள்ளது
அதேபோல இந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியாது என்று சொல்லி இருக்காங்க செவ்வாய்க்கிழமை விரதம் !இதனால ஒரு மிகப்பெரும் எதிர்மறையான விஷயங்கள் நம்மை தாக்காது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
பெருமிதமான பாதிப்புகள் எதுவும் இருக்காது இந்த சூரிய கிரகணம் ஆனது மெக்சிகோ வட அமெரிக்கா கனடா நார்வே ஐஸ்லாந்து பிரிட்டன் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இந்த சூரிய கிரகணம் தெரியும்
இந்த சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணம் என்று சொல்லலாம் மீன ராசியில் ராகு சூரியன் சுக்கிரன், சந்திரன் கூட்டணியில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகுது இந்த முழு சூரிய கிரகணம் உலக நாடுகள்ல பல சம்பவங்களை செய்யப் போவதாகவும் சொல்லப்படுகிறது ஜோதிடர்கள் அதை தான் சொல்கிறார்கள்
இந்த கிரகணமானது நீரில் இருக்கும் கரும்பாம்பு என்றும் நிகரற்ற பலம் உள்ளவன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது .நான்கு கிரகங்களை பிடிக்கக்கூடிய ராகுவின் பலம் இந்த உலகில் பல சம்பவங்களை செய்ய இருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
குறிப்பிட்டு கிரகணங்கள் அப்படின்னு பார்க்கும்போது சூரியன், சந்திரன பழிவாங்கக்கூடிய ராகுவும் கேதுவும் பிரம்மனின் நினைத்து பல காலம் தவமிருந்து வரம் பெற்றார்களாம்
சூரிய கிரகணம் 2024
இந்த வரத்தின் படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார்
எனவும் இதுவே கிரகணம் ஏற்படுகிறது புராணங்கள் வழியாக கதைகள் சொல்லப்படுகிறது https://youtu.be/3-99xsoWxFIசூரியன் கேதுடன் இணைந்து பயணிக்கும் போது கேது கிரகஸ்தா சூரிய கிரகணம் நிகழ்கிறது
ராகுவுடன் பயணம் செய்யும்போது ராகு கிரகஸ்தர் சூரிய கிரகணம் நிகழ்கிறது சூரிய கிரகணம் நிகழ்வது மிகவும் அற்புதமானது
குறிப்பிட்டு இந்த கிரகணங்கள் நிகழும் போது நாம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது வெளியில் வராமல் இருப்பது சிறப்பானது
கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் வராமல் இருப்பது சிசுவிற்கு பாதுகாப்பு கொடுக்கும் கோவிலுக்கு போகாமல் இருப்பார்கள்
கடவுளுடைய பெயரை மந்திர ப் போல் சொல்லிக்கொண்டு வீட்டிலேயே இருந்து வழிபாடு செய்வது பரிகாரங்கள் செய்வது இவை எல்லாம் மிகவும் நல்லது
சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் என்பது வானில் நடக்கக்கூடிய அற்புதமான நிகழ்வு அரிய நிகழ்வு ஒரு சிலருக்கு இது மிகப்பெரும் ராசியை கொடுக்கும். இது சற்றே சறுக்களை கொடுக்கும் என்று சொல்வார்கள்