சூரியன் சுட்டெரிக்கும் கோடை காலம்
சூரியன் சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துடுச்சு! மாசத்தோடு தொடக்கத்திலேயே பகல் நேரத்துல வெளியில செல்ல முடியாத அளவுக்கு வெயில் காலமும் வந்துடுச்சு!
கோடைகால பருவநிலை மாற்றத்தால் இப்ப இருக்கக்கூடிய காலகட்டத்தில் உடல் வெப்பத்தினால் பெரியவங்கள இருந்து சின்னவங்க வரைக்கும் கஷ்டப்பட்டு வராங்க!
அது மட்டும் இல்லாம உடல் உஷ்ணம், உடல்ல நீர்ச்சத்து, இல்லாம போகிறது உணவு பழக்கத்தினால் வயிறு கோளாறு, இன்னும் பல உடல் உபாதைகளை சந்தித்து வராங்க! அதனால இந்த கோடை காலத்துல உணவு விஷயங்கள்ல அக்கறை காட்டுறது நல்லது.
அந்த வகையில நாம இன்னைக்கு பாக்க போறது கோடை காலத்துல கண்டிப்பா எடுத்துக்க வேண்டிய நீர் ஆதாரங்கள் உணவுகளை ஒரு முறை ஞாபகப்படுத்தி பாத்துக்கலாம்!
முதலாவதாக நாம் செய்ய வேண்டியது தண்ணீர்! நிறைய தண்ணீர் அசத்தும் அருமையான சமையலறை டிப்ஸ் !குடிக்கக்கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக்குங்க தண்ணீர் குடிக்க ஒரு நல்ல பழக்கம் இன்னைக்கு பலருடைய பழக்கமா இருக்கிறதுல!
ஆனா இந்த வெயில் காலத்துல கட்டாயமா நாம தண்ணீர் நிறைய குடிக்கணும் நாள் ஒன்னுக்கே குறைந்தது மூணுல இருந்து நாலு லிட்டர் தண்ணீரை ஆவது அருந்தனும்!
சூரியன் சுட்டெரிக்கும் கோடை காலம்
1.இளநீர்
இந்த வெயில் காலத்துல உடல் சூட்டை குறைக்கவும் சிறுநீர் கழித்து மாதிரி பல்வேறு பிரச்சினையால அவதிப்படுறவங்க இளநீரா தாராளமா சாப்பிடலாம் உடல் சூட்டை தணிக்கிறதுல இளநீருக்கு தான் முதலிடம்!
2. எலுமிச்சை சாறு:
குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சிறந்ததொரு பானம் அது இந்த எலுமிச்சை சாறு தான். https://youtu.be/4z63YLn6Jd8உடல் உஷ்ணத்தை குறைக்க எலுமிச்சை சாறு கொஞ்சமா உப்பு கலந்து சாப்பிடணும் தாகத்தையும் குறைக்கும்ங்கிறதால இது தினமும் சாப்பிடலாம்!
3. மோர்:
இந்த பானமுமே ரொம்ப எளிமைய கிடைக்கக்கூடியது தான் இருந்தாலும் இதுல கால்சியம் மாதிரி பல சத்துக்கள் நடந்திருக்கிறதால தினமுமே ஒரு டம்ளர் மோர் தாராளமா எடுத்துக்கலாம்!
4. பழங்கள்:
கோடை காலத்துக்குனே சீசன் பழங்கள் நிறைய இருக்கும் அதுல ஒன்னு தான் தர்பூசணி, கிர்னி பழங்கள் தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் இல்லையினா ஜூஸாவும் சாப்பிடலாம் தர்பூசணி சாப்பிடுவதால் உடல் சூடு குறையறது மட்டும் இல்லாம உடல் எடையையும் நம்மால் குறைக்க முடியும் பழங்கள அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க ஜூஸாவும் சாப்பிடலாம்!
5. காய்கறிகள்:
கோடை காலங்கள்ல நீர் சத்து கொண்ட காய்கறிகள் நிறைய விளையும் அது என்னன்னா சுரைக்காய், சௌசௌ, பூசணிக்காய், பரங்கிக்காய் முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ் இதை எல்லாமே நாம தினமும் எடுத்துக்கலாம் கூடவே வெள்ளரிக்காய் சாப்பிடுவதையும் பழக்கமா வச்சுக்கலாம்!
6. அசைவ உணவு:
பிராயர் சிக்கன் உடலுக்கு சூடுகிறதால அதை அடிக்கடி சாப்பிடறத தவிர்த்து விடுங்க அதுக்கு பதிலா மீன் சாப்பிடலாம் நல்லது!
7. சீரகம், வெந்தயம்:
வெயில் காலத்துல சாதாரண தண்ணீருக்கு பதிலா சீரகம் கொதிக்க வச்சு நீரை சாப்பிடலாம் இல்லை என்றால் இது உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கக்கூடியது!
53 total views, 1 views today