சூரிய கிரகணத்தில் என்ன செய்ய வேண்டும் :
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் : கிரகணம் என்பது வானில் தோன்றக்கூடிய ஒரு அதிசய நிகழ்வு இதனை சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என இரண்டு வகை கிரகணங்களாக நாம் சொல்கிறோம். சூரியன் சந்திரன் பூமி இது மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வைதான் கிரகணக்காலம் என்கிறோம் .
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வு சூரிய கிரகணம்
2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25ஆம் தேதி வருகிறது.
அதாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் பகல் 28 மணிக்கு துவங்கி மாலை 6:32 மணி வரை கிரகணம் இருக்கும்.
இதில் நான்கு முப்பது மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்படுது.ஆடி கிருத்திகையில் விரதம் இருக்கலாமா ? கிரகண நேரத்துல எல்லா பொருட்களின் மீதும் தர்பையே போட்டு வைப்பார்கள்.
தர்ப்பைக்கு எல்லாவிதமான தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்கக்கூடிய தன்மை உண்டு தர்ப்பை சாதாரண போல் கிடையாது நட்பை காட்டில் பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் நுழையாது தர்ப்பை விஷம் முடிவாக செயல்படக்கூடியது.
இதனால் குடிக்க பயன்படுத்தும் தண்ணீரில் உணவுப்பொருட்கள் வைக்கக்கூடிய குளிர்சாதனப்பெட்டி சாப்பாட்டு பொருட்கள் வைக்க கூடிய பாத்திரங்களின் மீது தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.
சாப்பாட்டு பொருள்களில் கிரகணத்தின் போது விஷத்தன்மை கடந்த விடும் என்பதால் கிரகண நேரத்துல வீட்டில் வைக்கக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பார்கள்.
இதனால கிரகண நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு முடித்து விட வேண்டும் கர்ப்பிணிhttps://youtu.be/8CuzNuVxWGM பெண்கள் தங்களுடைய தர்ப்பையை வைத்திருப்பது அவசியம்.
பொதுவாக கிரக நேரத்தில் கோவில்களில் நடை சாற்றப்படும் கிரகணம் என்றால் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதால் தவிர்க்க வேண்டும்.
அப்படி வெளியில் செல்ல வேண்டி இருப்பவர்கள் பகல் ஒரு மணிக்கு முன்பாக வீட்டிற்கு வந்து விட வேண்டும்.
இரவு 7 மணிக்கு மேல் வெளியில் செல்லலாம் கிரகண நேரத்தில் எதுவும் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் இதுவும் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் பல சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்.