சூரசம்ஹாரம் கொண்டாடப்படும் முருகன் கோவில்!
சூரசம்ஹாரம் கொண்டாடப்படம் முருகன் கோவில் ! முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலை பற்றி தான் இந்த வேல பாக்க போறோம் . முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்வது திருத்தணி முருகன் கோவில் முருகப்பெருமான் வள்ளி திருமணம் செய்து கொண்ட தலம் ஆகும்
ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கும்படி ஆக 365 படிகளைக் கொண்டது இந்த மலை கோவில் .
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெற்ற தலமாகும் முத்துசாமி தீட்சதர் ஆளும் பாடப்பட்ட தலம் இந்த கோவிலில் முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் கரும்பைத் தின்ற கல் யானை !போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை கூட சொல்லலாம்
இந்த தளம் தணிகை எனப் பெயர் பெற்றதாக தேவர்கள் பயம் நீங்கிய இடம் முனிவரின் மகளாகிய பகைகள் தணியும் இடம் .
அடியார்களின் துன்பம் கவலை பிணி வறுமை முதலிய வற்றை தங்குமிடமாகவும் திருத்தணி என பெயர் பெற்றிருக்க
சூரசம்ஹாரம் முருகன் இந்த தளத்தில் ஒரு தனி அறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் இந்த மலையின் இருபுறங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியிருக்க அடக்கியுள்ள மென்மையாக இருப்பதால்
பச்சரிசி மலை என்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகின்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது
சுற்றிப் பல மடங்கள் இருப்பதால் இது கிராமம் என்று அழைக்கப்பட்டுhttps://youtu.be/N5RKpYNirM0 வருகிறது கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக ஈடு பெற்று மாலை போல் காட்சியளிக்கும் அந்த காட்சி மிகவும் அழகாகவே காணப்படும்
அதனாலதான் அருணகிரிநாதர் இந்த மலையை திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடி இருக்காரு இந்த கோவில் தணிகைமலை என்ற மழையில தான் அமைந்திருக்க இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் காணப்படவே இந்த கோவிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகளில் காணப்படும்
இந்த தலத்தில் முருகன் வழக்கையே சக்தி ஹஸ்தம் எனப்படும்
வஜ்ர வேலுடன் இடக்கையை தொடையில் வைத்து சக்தி பெற்றவராக காட்சி தர மற்ற கோவில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது
அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல் சேவல் கொடி வைக்கின்றனர் வள்ளி தெய்வானை இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் இந்த கோவிலை இடம்பெற்றிருக்க
ஐப்பசி மாதம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா,
கந்த சஷ்டிப் பெருவிழா தான் அப்படி ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறு நாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும்
ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும் முருக பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்த சதா சர்வகாலமும் முருகப் பெருமானின் நினைப்பிலேயே இருப்பார்கள்