சுயம்புலிங்கத்தின் வற்றாத நீரூற்று மர்மம் !
சுயம்புலிங்கத்தின் வற்றாத நீரூற்று மர்மம் ! திரியம்பகேஸ்வரர் கோவிலைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம் நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு அதிசயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது
அந்த அதிசயங்களை படிக்கும் பொழுதோ அல்லது நம்மை பார்க்கும் பொழுதோ இல்லை கேட்கும்
பொழுது நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்கிறது கட்டாயமாக நடக்கக் கூடியகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! ஒரு விஷயம் நீ கூட சொல்லலாம்
அப்படி இன்று நாம் காணப்போகும். அதிசயங்களின் பட்டியலில் ஒன்றுதான். மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் ஈஸ்வரர் கோவில் இந்த கோவில்

மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் இருந்து சுமார் இருபத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்
இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த தடையை இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் தான் இந்த கோவில் அமைச்சருக்கு பிரம்மகிரி என்று சொல்லக்கூடிய
மலையின் அடிவாரத்தில் அமைந்த இந்த கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டு இருக்காங்க
இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக திகழ்ந்து வருவது.
இந்த தளம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீது உள்ள இந்த ஆலயத்தை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான ஆன்மீக வாழ்வுக்கான அமைதியான சூழலை இருப்பதோடு மட்டுமல்லாமல்
பல சித்தர்களும் ரிஷிகளும் வாழ்ந்த தபோவனங்கள் நிறைந்த ஒரு இடமாகத்தான் இருந்துட்டு வருது
மேலும் இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய நீரூற்று அதிசயம் இன்று வரைக்குமே நிகழ்ந்தது என்று கூட சொல்லலாம்
சுயம்புலிங்கத்தின் வற்றாத நீரூற்று மர்மம் ! மேலும் இந்தக் கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டே இருப்பதை இந்த கோவிலின் ஒரு அதிசயமான நிகழ்வாக தான் கருதப்பட்டு வருது
பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு தான் வந்து இருக்கு
ஆனால் இந்த தளத்தில் உள்ள லிங்கம் பிரம்மா விஷ்ணு உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்பு அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும் சொல்லப்பட்டிருக்கு
இந்த பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு https://youtu.be/y3oEyub1mXEஇருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சிறுதுளி விழுந்ததாகவும்
அதுவே இங்கு எப்போதும் நீர் ஊற்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறதே
அது ஒரு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் அதனாலேயே என்று மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது
திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாகக் காணப்படும் மேலே உள்ள மண்டபத்தில் இருந்து திரியம்பகேஸ்வரர் தரிசனம் செய்யவேண்டும்
மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே காணப்படுவது போன்று நடுவே பள்ளமாக தான் காணப்படும் .