சுதந்திரத்திற்காக கொல்லப்பட்ட சிறு இளைஞர் !

Spread the love

சுதந்திரத்திற்காக கொல்லப்பட்ட இளைஞர்  18 வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டால் இந்தியாவோட இளம் புரட்சியாளர் அப்படின்னு ஒருத்தர் இருக்காரு

ஆனா அவரு யாரு அப்படின்னு நம்ம யாருக்குமே தெரியாது இந்தியாவோட சுதந்திர போராட்டம் என்பதை நீண்ட நெடிய ஒரு வரலாறு கொண்டதுனே சொல்லலாம்

பல ஆண்டுகள் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகம் பசித்தால் மட்டும் தான் சாப்பிடனுமா ?அவங்களோட வெளிப்படுத்திய வீரத்தோட விளைவாக தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்காங்க நம்ம இன்று வரைக்குமே அனுபவிக்கும்

சுதந்திரத்திற்காக நம்மளோட முன்னோர்கள் நிறைய பேர் தங்களுடைய இளமை காலத்தை தொலைத்து சிறு தண்டனையும் அனுபவித்து பல விதங்களில் தங்களுடைய தேசப்பற்ற வெளிப்படுத்தி இருக்காங்க

இது மட்டும் இல்லாம சில பேர் தங்களோட உயிர்களை மாய்த்துக் கொண்டிருக்காங்க சுதந்திரத்திற்காக போராடி உயிரே தியாகமும் செய்திருக்காங்க

ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கும் தூக்கு கயிறுகளுக்கும் தங்களுடைய உயிரைக் கொடுத்த எண்ணற்ற தியாகிகளை இந்த சுதந்திர தினத்தில் நம்பர் நினைவு கூற வேண்டும் என்று சொல்லலாம்.

அந்த வகையில பார்த்தோம் அப்படினா 18 வயதிலேயே சுதந்திரத்திற்காக போராடியதற்காக ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்

குதிராம் போஸ் என்ற மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் குதிரம்போஸ் டிசம்பர் 3 1889 ல குஜராத் மேற்கு வங்கத்தோட மிட்னாப்பூர் மாவட்டத்தில ட்ரை லோக்ய நாத் போஸ் மற்றும் லட்சுமி பிரியா தேவிக்கு மகனாக பிறந்திருக்கிறார்.

உதிராம் மூன்று சகோதரிகளுக்கும் ஒரே சகோதரர் அவர் குழந்தையாக https://youtu.be/SRBeFDHRB9Eஇருந்தபோதே பெற்றோர் இருவருமே இறந்து விட்டிருக்காங்க. குதிராம் அவரது மூத்த சகோதரி அபரூபாராயல் வளர்க்கப்பட்டாங்க.

Revolutionary Independence Fighter At The Age Of 13, Martyr At The Age Of 19

இவர் இளைஞராக இருந்தபோது அவர் புரட்சி குழுக்கள்ல ஆர்வத்துடன் பங்கேற்று அவர்களுடைய போராட்டங்களையும் பங்கு கொண்டிருக்காரு.

15 வயதில் வெடிகுண்டுகளை தயாரிக்க அவர் கற்றுக் கொண்டார் டக்லெஸ் கிங்ஸ் போட்டு ஒரு பிரிட்டிஷ் நீதித்துறை அதிகாரி கல்கத்தாவோட தலைமை பிரசிடென்சி மாஜிஸ்திரேட் அவர் கொல்கத்தாவில்

அவரது நீதிமன்றத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எதிரான ஏராளமான வழக்குகளையுமே அவர் கையாண்டு வந்திருக்காரு

கிங்ஸ் ஸ்போர்டைக்கொள்ள முதன் முயற்சி புத்தகம் வெடிகுண்டு வடிவில் இருந்தது அதை செய்திருக்காரு. அது தோல்வியில் முடிந்ததால குதிரை போஸ்ட் திங்ஸ் போர்டை கொல்ல முடிவெடுத்து இருக்கிறார்

110th Death Anniversary of revolutionary Khudiram Bose | News - Times of  India Videos

பிரிட்டிஷ் பாரிஸ்டர் பிரிங்கிள் கென்னடியின் குடும்பத்துடன் பிரிட்ஜ் விளையாட்டிற்கு பிறகு டக்லெஸ் வீட்டிற்கு செல்லும்போது அவரை தாக்க குதிராம் முடிவு செய்திருக்கிறார் புரட்சியாளர் டக்ளசுக்கு பதிலாக கென்னடி குடும்பத்தின் வண்டியை தவறாக தாக்கி விட்டாங்க

பிரிங்களின் மகள் மற்றும் மனைவியை காயப்படுத்தி விட்டாங்க பலத்த காயங்கள் ஏற்பட்ட அந்த இரண்டு பெண்களும் இறந்து போய் விட்டன

குதிரை மற்றும் பிரபல இருவரும் தப்பித்து இரண்டு வழிகளில் சென்றாலும் கூட இருவரும் இறுதியிலே இந்த நாட்டோடு சுதந்திரத்திற்காக போராடி தங்களுடைய உயிரை தியாகம் செய்திருக்காங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *