சுக்கிரன் உச்சத்தால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசி
சுக்கிரன் உச்சத்தால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசி சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் தற்போது அவரோடு சுக்கிரனும் இணைந்து இருக்கிறார்கள்
இதனால மிகப்பெரிய ராஜயோகம் 4 ராசிக்காரர்களுக்கு கிடைக்க போகுது சுக்கிர பகவானின் இடம் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை முழுமையா வாரி வழங்கப் போகுது.
சுக்கிர பகவான் நவகிரகங்களின் ஆடம்பரா கிராமமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்.
இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு ஆஞ்சநேயர் வழிபாடுகாரணமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்
அப்படிப்பட்ட சுக்கிர பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை யாருக்கு வழங்கப் போகிறார்?
இந்த மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவரும் இந்த சுக்கிர பகவான் தான் இவர்
ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் அப்படின்னு ஜோதிட சாஸ்திரப்படி சொல்றாங்க.
சுக்கிரன் துலாம் மட்டும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார்
மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றினாலும் இவருடைய இடம் மாற்றம் மிகப்பெரிய பாதிப்பை அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்படுத்தும்
தற்போது அவர்களோடு சுக்கிரன் இணைந்துள்ளதால் மிகப்பெரிய ராஜயோகம் பெறக்கூடிய ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.
தற்போது அவர்களுடன் சுக்கிரனும் இணைந்துள்ளார் சுக்கிர பகவான் இடமாற்றம் அனைத்து ராசிக்காரர்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும்
சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை முழுமையாக பரப்புகிறது அந்த அதிர்ஷ்டம் நிறைந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
மேஷ ராசி உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார்https://youtu.be/q-JX0X8ocew இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலை முடிவடையும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் புதுமண தம்பதிகளுக்கு நல்ல யோகமான காலம்
திருமண வாழ்க்கையில் நல்ல ஒரு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.சுக்கிரன் உச்சத்தால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசி
ரிஷப ராசிக்காரர்களும் அதிர்ஷ்டசாலிகள் தான். உங்கள் ராசியில் சுக்கிரன் பத்தாவது வீட்டில் நுழைந்துள்ளார் அரசு வேலையை எதிர்பார்த்து காத்துகிட்டு இருப்பவர்களுக்கு நல்ல ஒரு செய்தி தேடி வரும்.
புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் நல்ல யோகம் கிடைக்கும்.எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல் எல்லாம் குறையும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசி உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார் இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும்
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்
குடும்பத்தில் மங்கள காரியம் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கு.
சுக்கிர பகவானால் அதிஷ்ட பெரும் ராசி சிம்மம் உங்கள் ராசியில் யாராவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார் இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்