சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடும் முறை !
சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடும் முறை ! நம்முடைய வீட்டுல சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா ? அப்படி வழிபட்டோம் அப்படின்னா சிவலிங்கத்திற்கு சரியா செய்ய வேண்டிய விதி முறைகள் என்ன அப்படி என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்
நம்முடைய இந்து மத சடங்கு படி சிவ லிங்கத்திற்கு பால் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
அதனாலதான் ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய சிவராத்திரி எப்போ? ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று நீரால சிவனா அபிஷேகம் செய்து வழிபட்டு வராங்க அப்படின்னு சொல்லலாம். இந்த மாதிரி சிவன வழிபடஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? சில விதிமுறைகள் இருக்கு
நம்மளுடைய வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த விதிமுறைகளை கடைபிடித்து அவரை வழிபடுவது தான் நல்லது. அவருடைய அருள் உங்களுக்கு சீக்கிரம் கிடைக்கும்
சில பெயருடைய வீட்டுல சிவலிங்கத்தை வைத்து வழிபடக்கூடாது அப்படின்னு சொல்லுவாங்க .
சில பேர் இதை கடைபிடிப்பாங்க சிலபேர் இத கடைபிடிக்க மாட்டாங்க இருந்தாலுமே சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடனும் அப்படினா இந்த விதிமுறைகளை நீங்க பின்பற்றி தான் ஆகணும்
சிவலிங்கம் அப்படின்றது கடவுள் சிவபெருமானுடைய திரு உருவம் அவருடைய அடையாளமாக சிவலிங்கத்தை வழிபடும் போது நமக்கு ஆற்றல் சக்தி கிடைக்கும் இந்த ஆற்றலை பெற வேண்டும் அப்படின்னா ஒரு சிவலிங்கம் போதுமானது.
இதனால சிவலிங்கத்தை உங்களுடைய வீட்டில் ஒரு சிவலிங்கத்திற்கு மேல் வைத்து வழிபட வேண்டாம் இது கடவுள் ஒருவரே அப்படின்றது தான் காட்டுது நிறைய மக்கள் நினைக்கக்கூடிய விஷயம் பெரிய சிவலிங்கம் பார்ப்பதற்கு அழகா மற்றவங்களுடைய கண்ணை பறிக்கும் விதத்தில் இருக்கும்
ஆனால் இது சரியானது கிடையாது வீட்டில சிவலிங்கம் வைத்திருக்கிறவங்க சிறிய வடிவத்துல தான் வெச்சிருக்கணும் அதுதான் உங்களுக்கு நல்லது நம்மளுடைய பெருவிரலை விட அதிகமாய் இல்லாமதான் இருக்கணும்
பெரிய சிவலிங்கம் கோவில்ல இருப்பது தான் நல்லது சிவலிங்க பூஜையை https://youtu.be/soWtPFFNlxYஉங்களோட வீட்டுல தினமும் இரண்டு வேலைகளை நீங்க செய்து வரணும்
காலை மாலை எப்படி இரண்டு வேளைகளில் செய்ய முடியவில்லை அப்படின்னா காலைல மட்டுமாவது செய்யணும் ஒவ்வொரு நாள் காலையிலும் சிவலிங்கத்திற்கு நீர் அபிஷேகம் செய்த பிறகு சந்தனத்தால் அலங்காரம் செய்யணும் குங்குமம் மஞ்சள் சிவலிங்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய பால் நீர் கனகாஜல் தண்ணீர் சேர்த்து அபிஷேகம் செய்யணும். தேங்காய் நீரால் எந்த காரணத்தை கொண்டும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யக்கூடாது தேங்காயை படைக்கலாம்
அதே மாதிரி சிவலிங்கத்தை மூடி அறையில் வைத்திருக்கக் கூடாது திறந்த வெளி வழிபாட்டை சிவலிங்கத்திற்கு உகந்தது இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்றிய பிறகு சிவலிங்கத்திற்கு ஜலதாரம் வழிபாட்டு செய்யணும்
அதாவது ஜலதாரம் அப்படின்றது சிவலிங்கத்திற்கு மேல் சொட்டுநீராக விளம்படி ஒரு பானையை நூலில் கட்டி தொங்கவிடணும். இந்த நேரம் நீங்க ஒரு வாரத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்ளணும்