சிவராத்திரியில் வழிபடுவதால் கிடைக்கும் நன்மை

Spread the love

சிவராத்திரியில் வழிபடுவதால் கிடைக்கும் நன்மை ! சிவராத்திரியும் சிவனுக்குரிய நாள் பிரதோஷமும் சிவனாருக்கு உரிய நாள் சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்து வருவது

ரொம்பவே விசேஷம் மகா சிவராத்திரி என்பது மாதம் தோறும் சிவபெருமான வழிபடும் அற்புத நாள் பிரதோஷம் என்பது சிவன் வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள்

இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாக வழிபடுங்கள் சிக்கல்களும் இன்னல்களும் தீரும்

கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும். மாதம் தோறும் வரும் சஷ்டி போல ஏகாதசி போல சிவராத்திரி விரதமும் வரும் சிவபெருமான வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள் இந்த நாளில் இந்த தண்ணீரில் குளித்தால் தோஷம் விலகும்சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது

Auspicious days for these zodiac signs ahead Maha Shivratri | சிவராத்திரி  முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் | Lifestyle News in Tamil

சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி சிவமான ராத்திரி சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பலவகை பொருளை தருகின்றது

சிவராத்திரியில் 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை அவரை முக்திப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்

சூரியன் முருகன் மன்மதன் இந்திரன் எமன் சந்திரன் குபேரன் அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து வேறுபட்டிருக்காங்க

மகா சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!

சிவராத்திரி அன்று ஆலயங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவபெருமான வழிபடலாம்

இரும்பு நாரை புளி சிலந்தி யானை எரி போன்றவை கூட சிவபூஜையால் மூஞ்சமடைந்திருக்கு சிவம் என்று சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள் எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவன் சிவ என்று உச்சரிக்கிறாரோ

அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுகின்றார் சிவராத்திரி அன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி வழிபட்டால் மறுபிறவி கிடையாது. சிவராத்திரி தினத்தன்று தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும்

தலங்கள்ல தரிசனம் செய்வதால் பாவங்களில் இருந்து விடுபடலாம் கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து இரண்டு தட்சணாமூர்த்திகள் இருக்காங்க

சிவராத்திரி என்று இவரை வழிபட்டால் சிவஞானம் இருதில் கிடைக்கும் என்பதுhttps://youtu.be/tl-yNniSVNk நம்பிக்கை சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரியென்று ஒரு கருத்தும் இருக்குசிவபெருமான அடைவதற்கு சரணாகதி ஒன்றே பலியாகும்

அவரை சரணடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புறுவார்கள் சிவபெருமான வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரம் இருக்கு சிவாலயங்களில் வழிபடுகின்ற காணமுறைகளும் ஏராளமாக இருக்கின்றது சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும்

ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும் செல்வந்தராக மாற்றவும் முடியும்.

ஈசனை எப்படி வழிபடுவது என்பது பற்றி நிறைய கருத்துக்கள் இருக்கு சிவாலயங்களை வழிபடும் பொழுது வழிவிடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும்

நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால் செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியம் செய்ய வேண்டும்

சிவாலயத்தில் கால்நீட்டி உட்கார கூடாது அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இவற்றை செய்யக்கூடாது இரு கரம் குவித்து தலை மேல் வைத்து வணங்குவது நல்லது

 206 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *