சிவபெருமான் சுடுகாட்டில் ஆடுவதற்கான காரணம்
சிவபெருமான் சுடுகாட்டில் ஆடுவதற்கான காரணம் : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.அப்படின்னா சுடுகாட்டில் ஆடக்கூடிய சிவன் அப்படின்னு கேலி செய்திருக்காங்க.
இதற்கு பின்னால இருக்கக்கூடிய உண்மை என்ன இத பத்தி தான் இந்த உண்மையை பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்கலாம்
நிறைய பேர் சிவபெருமான் சுடுகாட்டுல ஆடி கொண்டிருக்கக் கூடிய பித்தன் அப்படின்னு கேலி செய்வாங்க சிவ பக்தர்கள் சிலரால இத பொறுத்துக்கொள்ளவும் முடியாது
ஏன்னா உங்க சிவபெருமான் சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருப்பவதா ஆனால் அவர் சுடுகாட்டில்இரும்புசத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் ஆடுவது மனித பிறவிகளுடன் நலனுக்காக தான் அப்படி என்பதை மறைத்து இருக்காங்க
பொதுவாக உடலும், உயிரும் சேர்ந்தா தான் உயிரினும் அப்படின்னு சொல்லலாம் உடலை விட்டு உயிர் பிரிந்த அடுத்த நொடியே உடலை பிணம் என்று தான் சொல்லுவோம்
இந்த பிணத்தை ரெண்டு நாட்களுக்கு மேல் யாருமே தீண்ட மாட்டாங்க.
ஆனா உடல விட்டு பிரிந்த நம் உயிருக்கு அப்படி கிடையாது நம்மளுடைய உயிரானது நம்மளுடைய உடலை எப்போதுமே நேசித்து கொண்டு தான் இருக்கும்
நம்ம ஒரு வீட்டில ஒரு வருஷம் குடி இருந்தா கூட அந்த வீட்டை விட்டுhttps://youtu.be/RGndq59NL-Q வெளியேறப்போ நம்மளோட மனசு ரொம்ப கஷ்டப்படும் அதை பதைபதைப்பு அப்படின்னும் சொல்லுவாங்க
இறந்தவர்களுடைய ஆன்மா தான் உங்களுடைய உடலை எரிக்கவும் கொதிக்கவும் செய்யும் போது இருக்கும்
இத்தனை வருடங்களா நம்ம பேணிக்காத்த நம்மளோட உடலை இப்படி எரிக்கிறாங்களே அப்படின்னா,
ஆன்மா பரிதவிக்கிறப்போ அந்த ஆன்மாவிற்கு ஆறுதல் அளித்து அடைக்கலம் தருவது பரமசிவன் தான் எங்கும் எதிலும் நிறைந்திருக்க கூடிய
அந்தப் பரஞ்சோதி நம்மை இறந்த பிறகு நம்மளை காத்து ரட்சிக்க சுடுகாட்டிலுமே இருக்கிறாராம்
நம்மளுடைய உயிரானது உடலை விட்டு பிரிந்தாலும் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதே நம்ம ஆன்மாவை காத்து ரட்சிக்கும் அந்த ஈசன நம்ம இதுக்கு
மேல கேலி செய்வது நிறுத்திட்டு நமக்கான அனைத்து நலன்களையும் புரியக்கூடிய அவர போற்றுவதே இந்த மானிடப் பிறப்பு உடைய பாக்கியமாகவே சொல்லப்படுறாங்க
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவை எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
198 total views, 1 views today