சிவபெருமான் கழுத்தில் பாம்பு இருப்பது ஏன்
சிவபெருமான் கழுத்தில் பாம்பு இருப்பது ஏன் சிவபெருமானுடைய கழுத்துல இருக்குற பாம்பு பிறப்பு மற்றும் மெழுகு வாக்கம் அப்படின்னு சொல்லக்கூடிய முடிவில்லா வாழ்க்கை சக்கரத்தை குறிக்கிதா அது மட்டும் இல்லாம கழுத்துல அணியக்கூடிய பாம்பானது
நமக்கு இருக்கக்கூடிய ஈகோவ கட்டுப்படுத்தணும் அப்படிங்கறதையும் குறிக்குது அப்படின்னு சொல்றாங்க
சில குறிப்புகள் வந்து சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கும் போது அன்பளிப்பா கிடைத்த பரிசு தான் பாம்பு அப்படின்னு சொல்லப்படுது
அது மட்டும் சிவபெருமான் கழுத்தில் பாம்பு இருக்குற பாம்பு பல கதைகளை உணர்த்துற தனுசு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் !மாதிரியும்
வாழ்க்கையில பல தத்துவங்களை எடுத்துக் கொடுக்கிற மாதிரியும் இருக்குது
சிவன் பாம்ப கழுத்துல அணிகளான அணிஞ்சு இருக்கிறார் பாம்பு பயம் மற்றும் மரணத்தை வழங்க கூடியது
இதன் மூலமா சிவன் வந்து பயம் மற்றும் மரணத்தை அடக்கி தன்னோட கழுத்துல அணிஞ்சு இருக்கிறார் அப்படின்னும் சொல்றாங்க
சிவன் கழுத்துல பாம்பு மொத்தம் மூன்று சுற்றுகள் இருக்குது இந்த மூன்று சுற்றுகள் மேல் நிகழ்காலம் கடந்த காலம் எதிர் காலத்தை உணர்த்தும்
இது சிவபெருமானுடைய முக்காலத்தை உணர்ந்து அதனை கட்டுப்படுத்துறதா சொல்றாங்க ஒருமுறை பாம்புகள் வந்து ஆபத்தா இருந்தபோது
அதை பாதுகாக்கறதுக்காக சிவபெருமான அணுகுச்சு அப்படின்னும் சிவபெருமானும் அதை பாதுகாக்கிற பொருட்டு கைலாகிதத்தில் தங்க வச்சான் அப்படின்னு சொல்றாங்க
இருந்தாலுமே அதிக குளிரோட காரணமா அது கதகதப்புக்காக சிவபெருமான உடலை சுற்றிக் கொண்டது அப்படின்னு சிவபெருமானும் அவற்றின் உயிரை காப்பாற்ற அதற்கு அனுமதித்தார் அப்படின்னு சொல்லப்படுது
உலகத்தில் உள்ள தீய சக்திகள் உருவாக பாம்பு கருதப்படுவதாகவும் தீய சக்தியின்https://youtu.be/UC7TgGnxpr0 உருவமாகவே பாம்பு இருக்கிறதாகவும் சொல்றாங்க
பாம்பை தன்னோட கழுத்துல சுற்றி வைக்கிறது மூலமா சிவன் நமக்கு கூறக்கூடிய செய்தி என்னன்னா தன்னை சரண் அடைந்தவர்களை எந்தவித தீய சக்திகளும் நெருங்காது அப்படின்னு சொல்லப்படுது
பாம்புகள் அப்படின்னா பேராசை மற்றும் பொறாமையோட பிரதிபலிப்புகள் பாம்பு தன்னோட கழுத்துல அணிந்ததன் மூலமா தனக்கு இருக்கிற ஆசை மற்றும் பொறாமைகளை அடக்கி ஆள்வது குடிக்க கூடியது
சிவன் அதனால தான் சிவனை நம்ம வழிபட்டோம் அப்படின்னா முப்பாலும் உணர்ந்து நமக்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தையும் யோக நிலையும் கொடுப்பாராம்
நாம வழிபடக்கூடிய ஒவ்வொரு கடவுளுமே ஒவ்வொரு உருவத்தோட தனித்துவம் கொண்டதாய் இருக்கும்.
அந்த வகையில சிவபெருமான் உருவம் அப்படிங்கறது தனித்துவம் வந்து ரொம்ப கம்பீரமா ஒரு காட்சி கொடுக்கிற மாதிரி இருக்கு.
நெற்றியில விபூதி அதற்கு மேல் ஒரு கழுத்துல பாம்பு.
அது மட்டும் இல்லாம ருத்ராட்ச மாலை அப்படின்னு பார்க்கவே ரொம்ப மெய்சிலிர்க்க வைக்கிற கூடிய ஒரு சிவபெருமான் தோற்றம் இருக்குது