சிவபெருமான் சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசயம்
சிவபெருமான் சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசயம் ! வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில் விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில் இருக்கிறது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது
கோவில் அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் சிறு சிவபெருமான் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறுகிறது
இந்த ஆண்டும் சூரிய ஒளிக்கதிர்கள் பட்டிருக்கிறது இந்த நிகழ்வில்பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோ காலை 6 15 முதல் 5 வரை நடைபெறுகிறது இந்த நிகழ்வை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்
சிவபெருமானே சூரியபகவான் தரிசிக்க வருவதாகவே இதற்கு ஐதீகங்கள் சொல்லப்படுகிறது.
இந்த சிவபெருமான் மீது சூரிய ஒளி படக்கூடிய காட்சியை பார்த்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பதுதான் அர்த்தப்படுகிறது
இது போன்ற அதிசய நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை தான் நடக்கிறது https://youtu.be/MdaO6sGrm2oஇது ஆயிரம் ஆண்டு காலமாக நடந்து வரக்கூடிய சிறப்பாக இருக்கிறது
இந்தக் கோவிலில் சூரிய ஒளியானது முதலில் கோயிலில் மூன்று இருக்கக்கூடிய நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவில் உடைய மூன்று பிரகாரங்களை கடந்து சிவலிங்கம் மீது விழுகிறது
முதலில் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் விழுந்த கோழி பிறகு படிப்படியாக சிவலிங்கத்தின் மையப்பகுதியை அடைகிறது பிறகு கீழே இறங்கி மறைந்துவிடுகிறது
இந்த நிகழ்வு தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை நடக்கிறது இப்படிப்பட்ட இந்த நிகழ்வை காண்பது மாபெரும் அதிசயம் இது தமிழர்களுடைய கட்டிடக் கலைகளும் அமைந்த சிறந்த சான்றாக இருக்கிறது
இது போன்ற ஆசிரியர்களை நம்மால் இப்படியான பழமையான கோவில்களில் மட்டும் தான் பார்க்க முடியும்
நம்ம தமிழகத்தில் இதுபோன்று சூரிய ஒளி வருடத்தில் சில நாட்கள் மட்டும் அந்த கோவில் உடைய கோபுரம் வழியாக இறைவனை அடைவது என்பது நிறைய இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்பாக இருக்கிறது
இது போன்ற அமைப்பு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த சூரிய ஒளி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை சென்று அடைவது தான் இருப்பதிலேயே மிகப் பெரிய ஆச்சரியமாக பார்க்க முடிகிறது
சிவபெருமான் நிகழ்த்தும் அதிசயமாகவே கருதப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும் இதன் மூலமாக சிவபெருமானுடன் அந்த சூரிய பகவானும் நமக்கு காட்சி கொடுக்கிறார் என்பதுதான் அர்த்தப்படுகிறது
அரிய நிகழ்வை காண்பதற்கு பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்
அதிசயம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடந்து கொண்டேதான் இருக்கும்1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் இந்தாண்டு பங்குனி உத்திராயனத்தில் பங்குனி மாதம் 23 முதல் சித்திரை 1 வரை சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுகிறது.
சிவன் மீது சூரியஒளி படும்இப்படியான பழமையான கோவில்களில் மட்டும் .