சிவபெருமானே விரும்பி வணங்கிய குருவாயூரப்பன்
சிவபெருமானே விரும்பி வணங்கிய குருவாயூரப்பன் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குருவாயூர் கோவில் இங்குள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரபலமானது !
குழந்தை தோற்றத்தில் காணப்படுகிற இத்தல மூலவர் உன்னி கிருஷ்ணன் குழந்தை கண்ணன் பாலகிருஷ்ணன் என்று பல அற்புத பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இவரை குருவாயூரப்பன் என்று செல்லமாக அழைக்கிறார்கள் 108 திவ்ய தேசங்களின் பட்டியலில் இல்லாவிட்டாலும் குருவாயூரப்பன் கோவில் உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகிறது.
கிருஷ்ணனின் அவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக தன்னுடைய தாய் தந்தையான வாசுதேவரையும் தேவகிக்கும் குழந்தை வடிவத்தில் காட்சி கொடுத்தார்.
மகாவிஷ்ணு அந்த குழந்தை வடிவில் குருவாயூர் தளத்தில் வீற்றிருப்பதால் இந்து கோவிலுக்கு தென்னகத்தின் துவாரகா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
குரு பகவானும் வாயு பகவானும் சேர்ந்து ஏற்படுத்திய திருத்தலம் என்பதால்மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம் இது குருவாயூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது .
இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் குழந்தை வடிவில் கிருஷ்ணர் காட்சி தருவது அற்புத நிகழ்வு நான்கு திருகரங்களில் மேல் இரண்டு கரங்களிலும் சங்கும் சக்கரமும் காணப்படுகிறது.
கீழ இரண்டு கரங்களில் கதையும் தாமரையும் காணப்படுகிறது.
கழுத்தில் துளசி முத்து மாலைகளை அணிந்திருக்கிறார். குருவாயூரப்பன் தலையில் கிரீடம் சூட்டி காதல் மகர குண்டலம் பூட்டி இருக்கிறார்
சிவபெருமானே விரும்பி வணங்கிய குருவாயூரப்பன்
மார்பில் ஷிவச்சம் எனும் சந்தனமும் வைஜெயந்தி மாலையும் கஸ்தூப மணியும் அணிந்து அற்புதமாக காட்சி தருகிறார். தல வரலாறு கிருஷ்ண அவதாரம் நிறைவடைந்தது.
இதனால் வைகுண்டம் செல்ல ஆயத்தமாகிறார். கிருஷ்ணர் அப்போது அவருடன் கடைசி வரை இருந்த மகான் அதாவது உத்தவர்
கிருஷ்ணரே நீ இல்லாமல் இந்த உலகத்தில் நான் எப்படி வாழ்வது என்று வினவுகிறார்
தன்னுடைய குழந்தை பிறவு சிலை ஒன்றை கொடுத்த கிருஷ்ணர் உத்தவா கவலையை விடு நான் இல்லாத குறையை
இந்த விக்கிரகம் தீர்த்து வைக்கும் என அவதார முடிவில் ஏழு நாட்களுக்குள் துவாரகை கடலில் மூழ்கிவிடும்.
அப்போது இந்த விக்ரகம் கடலில் மிதந்து உன்னிடம் வந்து சேரும்
அதனை தேவ குருவான பிரகஸ்பதியிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டம் செய்ய சொல் என்று கூறி தன் அவதாரத்தை கலைந்து வைகுண்டம் செல்கிறார்.
கிருஷ்ணர் அதன் பிறகு வந்த நாட்களில் கிருஷ்ணர் சொன்னது போலவே நடந்தது
பெரும் புரளையும் உண்டாகி துவாராக நகரம் கடலுக்குள் சென்றது பிரளயம் ஓய்ந்ததும் கடலில் மிதந்து வந்த சிலை உத்தவரிடம் வந்து சேர்ந்தது அதனை குருபகவானிடம் மூத்தவர் ஒப்படைத்தார்.
அந்த சிலையை எடுத்துக்கொண்டு குருவும் வாயு நல்லதொரு இடம் தேடி அலைந்தனர்.
அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் கேரளா அருகில் இருக்கிற பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்த குருவும்.
வாயுவும் தங்களிடம் உள்ள கிருஷ்ணரின் சிலையை பிரதி செய்ய ஓர் இடம் வேண்டுகிறார்கள்.