சிவபெருமானுக்கு சுடுநீரில் அபிஷேகமா ?
சிவபெருமானுக்கு சுடுநீரில் அபிஷேகமா ? கனககிரீசுவரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக சிவ பெருமான் காட்சியளிக்கிறார்
அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தெற்கு மேற்கு பகுதிகளில் 500 அடி உயரத்தில் கனககிரி என்ற பெயர் கொண்ட மலையின் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கிறார்
இங்கு தனி சன்னதி அமைக்கப் பட்டு வழிபடப்பட்டு வருகிறதுஅபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! மலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய அம்மன் கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கிறது
அம்பாளின் ஈசனையும் சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்தார் என்பது புராணங்கள் வழியாக சொல்லப்படக்கூடிய விஷயம்
இதனால்தான் திருமணத்தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றார்கள் என்றால் நிச்சயமாக விரைவிலேயே திருமணம் தடையின்றி நடக்கும் என்பது மாபெரும் நம்பிக்கையாக உள்ளது
அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவபெருமான் பங்குனி உத்திரத்தன்று மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது இந்த கோவிலில் சொல்லப்படக்கூடிய அதிகமான ஒரு விஷயமாக இருக்கிறது
இந்த கோவிலில் மாபெரும் சிறப்பாக உள்ளது ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் என சொல்லலாம்
அந்த இரண்டு சிவலிங்கங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக கருதப்படுகிறது.
ஒரு முறையில் பிரிந்து மனித சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வழிபட்டு வந்தாராம்
அதாவது வண்டு ரூபத்தில் வந்து தரிசித்து அதன் காரணமாக சக்திக்கு மிகவும் கோபம் வந்ததா கோபமடைந்து சிவனுடைய ஒரு பாதியில் தனக்கும் ஒரு பாதி வேண்டும் என கோரிக்கை விட்டாங்களா
சக்தி அந்த கோரிக்கையின் அடிப்படையில் சக்தியானவள் சிவனைhttps://youtu.be/u6Nh-VSYMbk விட்டு பிரிந்து சென்ற அதாவது சிவபெருமான் நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் எனுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவம் இருந்து
காத்திரு காலம் வரும்போது தக்க சமயத்தில் உன்னை நான் மணந்து கொள்கிறேன் அப்படின்னு சிவபெருமான் வாக்கு கொடுத்தார் பிறகு திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும் போது
என் உருவில் இடப்பாகத்தில் உனக்கு இடம் தருகிறேன் என்று பார்க்க கொடுத்தார் சிவபெருமான் கூறியபடி ஸ்ரீதேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதர் அமர்ந்தாங்க
அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கணபதீஸ்வரர் வழிபட்டு தான் இருந்தாங்க
சிவபெருமானுக்கு சுடுநீரில் அபிஷேகமா அதனால தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.இங்கிருந்து திருவண்ணாமலைக்கு சென்று சிவனுடைய இடப்பாகத்தை சக்தி பெற்றதாக புராணங்கள் விளையாடுது திருமணத்தடை உள்ளவர்கள்
இந்த கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபட்டால் என்றால் நிச்சயம் திருமணம் தடையில்லாமல் நடக்கும் இந்த கோவிலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனககிரீஸ்வரர் திருக்கோவில் தேவிகாபுரத்தில் அமைந்துள்ளது .
இந்த கோவிலில் சுடுநீரில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவதற்கு புராணங்கள் வழியாக நிறைய கதைகள் சொல்லப்படுகிறது
அதாவது வேடன் ஒருவன் அம்பு எய்து ரத்தம் வந்ததாகவும் அதை நிறுத்துவதற்காக சுடு நீரை ஊற்றி அனைத்து தாகவும் அதன் காரணமாகவே இன்றும் சுடு நீர் அபிஷேகம் சிவபெருமானுக்கு செய்யப்படுவதாகவும் ஒரு ஐதீகம் உண்டு
251 total views, 1 views today