சிவபெருமானின் வடிவத்தின் தத்துவம் !

Spread the love

சிவபெருமானின் வடிவத்தின் தத்துவம் ! ஒவ்வொரு ரூபத்திற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்குது அந்த சிவபெருமானின் ஒவ்வொரு வடிவத்திலும் தரிசிப்பதனால் என்ன பலன் என்பதனை முழுமையாக பார்ப்போம்

நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகையே படைத்தது சிவபெருமான் அதை தனது போர்க்கரத்தால் காத்து அக்னியை தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து ஊன்றிய திருவடியில் அடியில் அணு க்கிரகம் செய்வது தான்.

தர்ஷிணாமூர்த்தி திருக்கோலம் என்ன உணர்த்தியது நமக்கு சிவபெருமானின் தட்சிணாமூர்த்தி கோலம் என்பது பிரம்மா நிலையை துலக்க வைப்பது

அங்கே செயல் இல்லை ஒரே மவுனம் தான் வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈஸ்வரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரம்மா ஆக இருக்கிறார்

பேசாமல் புரிய வைக்கும் ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி அவருக்கு முன்னால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள் சனத்தை ஜனத்தொனார் சனாத்தனர் ஜனகுமாரன் நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றனர் என்பதாகும்

மானின் தத்துவம் சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்குவாடாமல்லையின் அற்புத பலன்கள் : உணர்த்துவது

என்றால் மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் சிவபெருமான் தான் வேத பொருளாக உள்ளார்

இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தி உள்ளார் வேதநாயகன் ஈசன் என்பதனை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது

பாம்பு புலி தோலும் என்ன தத்துவத்தை நமக்கு என்ன தத்துவத்தை உணர்த்துகின்றது என்றால்

சிவனின் கழுத்தைச் சுற்றி உள்ள பாம்பு நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவ படுகுழிக்குள் தள்ள சந்தர்ப்பம் பார்த்தபடி நச்சு பாம்பு வாக நம்மைச் சுற்றி வளைத்துக் கொள்ள காத்திருக்கின்றது

என்பதையும் ஆடையாக அணிந்திருக்கும் புலித்தோல் நம் மனம் மிருக உணர்ச்சிக்கு இணங்க கூடாது.

உயர்வான குணத்துடன் இருக்க வேண்டும் என உணர்த்துகின்றது பிறை உணர்வும் தத்துவம் என்னவென்றால் சிவனின் ஜடாமுடியில் இருக்கும்

சந்திரன் நம் வாழ்வில் இன்ப துன்பம் மாறி மாறி வளர்பிறையாகவும் https://youtu.be/Ha7RWv43wywதேய்பிறையாகவும் வரும் என்பதனை தத்துவத்தை தான் உணர்த்துகின்றது இந்த ஜடாமுடியில் உள்ள சந்திரன் சிவபெருமானின் தலையில் இருக்கும்

கங்கை என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்தியது அப்படின்னா ஜடாமடியில் இருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்போதும் தன்னை போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது

ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்னவென்றால் சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதில் தத்துவம்

யாதெனில் நம்மை சுற்றி நாகங்களை போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை உணர்த்துகின்றது

இந்து தர்மம் - சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு  உணர்த்துவது என்றால். நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை ...

நமக்கு அர்த்தநாரீஸ்வரர் ரூபம் நமக்கு எண்ணத்தை உணர்த்துகின்றது என்றால் சிவன் அர்த்தநாரீஸ்வரராக நிற்கும்

எமக்கு எதை உணர்த்துகிறார் என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும் பெண்ணுக்கு சரி பாதி இடம் உண்டு என்பதனையும்

உணர்த்த வைக்கவே அர்த்தநாரீஸ்வரர் கோலம் பஞ்சார மந்திரத்தின் தத்துவம் என்னவென்றால்

சைவ சமயத்திற்கு உரிதான பதி பசு பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும் நமச்சிவாய என்பதில் நம்ம பசுவையும் சி பதியையும் வாயை பாசத்தையும் குறிக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *