சிவபெருமானின் ருத்ராட்சம் எப்படி தோன்றியது !
சிவபெருமானின் ருத்ராட்சம் எப்படி தோன்றியது ! சிவபெருமானோட பக்தர்கள் அணிந்திருக்க கூடிய ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம் .யாரெல்லாம் அணியக்கூடாது ருத்ராட்சம் அணிவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படப்போகிறது
நம்மை எப்போதெல்லாம் இதை அணியக்கூடாது பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா என்ற கேள்விக்கான பதில்களை பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவாக ருத்ராட்சம் என்பது அனைவருக்கும் ஞாபகம் வருவது சிவபெருமான்தான் திருச்செந்தூர் முருகனைப் பற்றிய தகவல் !இந்த ருத்ராட்சத்தை பலரும் அணிய விரும்பினால் கூட அணிந்தால் நல்லதா கெட்டதா அணிந்த பின்
ஏதேனும் தவறு நடந்து விட்டால் தெய்வ குற்றமாக விடுமா என்று அச்சத்துல நம்மள்ல நிறைய பேரு இந்த ருத்ராட்சத்தை அணிவது கிடையாதுன்னு சொல்லலாம்
இதை பெண்கள் அணியவே கூடாது அப்படின்னு ஒரு கருத்துமே நம்மல பலருக்குமே இருக்கு அப்படியானால் இந்த ருத்ராட்சத்தை யார் தான் அணிய வேண்டும்
அதற்கு முன் ருத்ராட்சம் எப்படி தோன்றியது அப்படின்னு தமிழ்ல நிறைய பேருக்கு தெரியாது.
திரிபுராசுரன் என்ற அரக்கன் பிரம்மனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களையும் பெற்றிருக்காரு பல வரங்களையும் பெற்று சகல வல்லமை உடைய மாபெரும் அரக்கனாக மாறி தேவர்கள் முனிவர்கள் என எல்லோரையுமே கொடுமை படுத்திட்டு வந்திருக்கிறார்.
சிவபெருமானின் ருத்ராட்சம் அவங்களுடைய கொடுமையை தாங்க முடியாம அவங்க அனைவருமே சிவனோடும் முறையிட்டதாகவும் அவர்களை காக்க ஈசன் பல்லாயிரம் ஆண்டுகளாக தவம் புரிந்து
அந்த அரக்கனை அழிக்க அகோரம் எனும் ஆயுதத்தை உருவாக்கி அளித்ததாகவும் அப்படி கண்விழித்து தவம் புரிந்து ஈசன் தவம் முடிந்து
கண் மூடிய தருணத்தில் அவரின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணிலிருந்து விழுந்த நீர் துளி தான் ருத்ராட்சம் மரம் அப்படின்னு அந்த மரத்தோட பழம்தான் இந்த ருத்ராட்சம் என்றும் புராண தகவல்களை சொல்லப்படுது.
அதனாலதான் இந்த ருத்ராட்சம் அணிந்தவர்களை ஈசன் தன் கண் போல காப்பார் அப்படின்னு சொல்லுவாங்க
ருத்ராட்சம் அனைவரும் அணியக்கூடிய ஒன்றுதான் குழந்தைகள் https://youtu.be/NEteATVG1Gcமுதல் பெரியவர் வரை எல்லோருமே அணியலாம். வயது வந்த பெண்கள் அணியலாமா என்றால் நிச்சயமாக அணியலாம்.
பெண்களுடன் பெருந்தவமான அதிபராசக்தி ருத்ராட்சம் அணிந்து இருந்ததாக அருணாச்சல புராணம் சொல்லப்படுதே
அது மட்டும் இல்லாமல் சிவபுராணத்திலும் பெண்கள் கட்டாயமாக ருத்ராட்சம் அணியலாம் அப்படின்னு சொல்லப்பட்டிருக்க ருத்ராட்சம் அணிந்து குளிக்கும் போது அது நாம் கங்கையில் குளிப்பதற்கு சமம் அப்படின்னு சொல்லப்படுது.
கங்கையில் நீராடினால் பாவம் போகும் என்பது ஐதீகம் அப்படிப்பட்ட புனிதம் இந்த ருத்ராட்சம் அணிந்தவர்களுக்கு கிடைக்கும் என்றாலே அதுவே பெரும் பாக்கியம் ஆக தான் சொல்லப்படுது
இதை அணிந்தவர்களுக்கு மாரடைப்பு ரத்தக்கொதிப்பு சர்க்கரை போன்ற வியாதிகள் வருவது மேல் ரொம்ப குறைவாக தான் இருக்குமா ஏன்னா இத்தகைய வியாதிகள் எல்லாம் வர முக்கிய காரணமே மன உளைச்சல் தான்
இது அணிந்தவர்களுக்கு மனதில் எப்போதும் ஒருவிதமான அமைதி கட்டாயம் இருக்குமா எளிதில் கோபப்பட மாட்டாங்க.
207 total views, 1 views today