சிவபெருமானின் பிறப்பு ரகசியம் !!

Spread the love

சிவபெருமானின் பிறப்பு ரகசியம் ! அடி முடியைக் காண முடியாதவர் என்றும் அவருக்கு பிறப்பு இறப்பு கிடையாது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.

இந்த பூமியில் முதன் முதலில் அவர் எவ்வாறு தோன்றினான் என்ற கதையும் நாம் இதுவரை அறிந்ததில்லை அப்படின்னு சொல்லலாம்.

உலகில் உயர்ந்த மரங்களில் ஒன்று இந்து மதம் இந்து மதத்தில் தான் உலகின் மிக உயர்ந்த கருத்துக்களையும் பலரும் பரவசப்படுவது அப்படின்னு சொல்லலாம்.

இதில் பண்டைய கால வேதங்களில் தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளும் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??இதில் அடங்கும் அப்படின்னு சொல்லப்படுது.

திருமுறைகள் என்பது பல்வேறு காலகட்டங்களில் வேறு அடியாளர்களுக்கு இறைவனின் மனதில் உகந்தவர்களின் மூலமாக இறைவனை நேரடியாக தந்த சில போதனைகளும் அடக்கம் அப்படின்னு சொல்லலாம்.

அவ்வாறு அருள் பட்ட புராணங்கள் 12 திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டது அதன் சிவபுராணம் என்பது எட்டாம் திருமுறையாக சொல்லப்படுது

இதில் சிவபெருமானது பெருமை முழுவதுமே கூறப்படுகிறது அப்படின்னு சொல்லலாம்.

ஆதியோகி - சிவன்

சிவபுராணம் கீர்த்தி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவ தமிழ் நூலின் ஒரு பகுதி திருவாசகத்தில் உருவாதார்.

ஒரு வாசகத்திற்கு ஒரு கார் என்று போற்றப்படும் சிறப்பு பெற்ற இந்த நூலின் முதல் பகுதியாகும்.

சிவபுராணம் பல யுகங்களுக்கு முன் படைக்கும் கடவுளான பிரம்மாவும்https://youtu.be/Z9tDqWzRXUk அவரது தந்தையான பாற்கடல் அதிபன் பரந்தாமனுக்கு ஒரு பெரும் பிரச்சினை உருவெடுத்தது அது யாதெனில் இருவரிலும் பெரியவர்.

அதாவது பெருமை மிக்கவர் யார் என்ற போட்டி தான் தன்னை படைத்த தந்தை மகாவிஷ்ணுவிடம்  தனது தோள் வலிமையை காட்டிக் கொண்டிருந்தார். படைக்கும் கடவுளான நான்முகன் தேவலோகத்தில் ஒரு அதிசயம் தோன்றியது கண்ணிமைக்கும் நேரத்தில ஜோதி வடிவம்

சிவபெருமானின் அவர் முன் தோன்றியது ஆயிரம் ஆயிரம் சூரியனின் ஒளி வடிவமாக ஆனால் குளிர்ச்சி பொருந்தியதாக அது விளங்கியது.

லிங்க வடிவத்தை கண்டவுடன் காக்கும் கடவுள் படைக்கும் கடவுளான ஒவ்வொருவரும் அடியை காண ஒருவரும் முடிவெடுத்து ஆதியும் அந்தமும் அற்ற அந்த ஜோதியை தொடர்ந்து இருக்காங்க .

தேடல் தொடர ஆரம்பித்தது ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை இதுவே இறைவனின் தரிசனம் அறியப்பட்டது அப்படியானால் பிரம்மாவும் விஷ்ணுவும் ஆகிய அவர்கள் தங்கள் இருவரையும் விட சக்திமிக்க அறிந்திருக்கவில்லை.

அப்படி ஒரு இருப்பதா இல்லை சிவன் என்ற சர்வ சக்தி மிக்க இறைவன் அன்று தான் பிறந்தார் என்று கேள்வி நிறையவே ஏற்பட்டதா சிவன் முதல்வன் அவனே தலைவன் என்பதை எடுத்துக்காட்டவே ஏற்பட்ட விளையாட்டு.

சிவபெருமான் - YouTube

இது உலகம் என்பது இங்கு மண்ணையும் மனிதர்களையும் குறிப்பதல்ல தேவர் அசுரர் முனிவர் கிரகங்கள் என அனைவரையும் உணர்த்தும் . ஒரு பொருள் அப்படி நீ சொல்லப்படுவது.

இவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல எனில் இவர் அர்த்தநாரி இரண்டும் கலந்த அழி தன்மையான வராதா என்ற கேள்வி எழுகிறது மனிதரில் தான் ஆணும் பெண்ணும் ஒன்று.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *