சிவபெருமானின் அற்புத தகவல் !

Spread the love

சிவபெருமானின் அற்புத தகவல் ! சிவபெருமானின் தரிசனம்  கோவிலுக்கு செல்வதும் கோவிலுக்கு சென்று சிவா தரிசனம் செய்வதும் மகா புண்ணியம்

அதே சமயம் இந்த சூழலில் சிவனாருக்கு அபிஷேக பொருட்கள் வாங்கினாலும் மும்மடங்கு பலன்களும் புண்ணியமும் நமக்கு கிடைக்கும் திருமால் அலங்காரப் பிரியர் என்றால்

சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமான வணங்கி நம்ப பிரார்த்தனை செய்வதால் ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும்  

நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் எம பயம் விளங்கும் தீர்க்க ஆயுள் கிடைக்கும் பசும்பால் கொண்டு சிவலிங்க திருமேனி அபிஷேகத்தால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

கடன் தொல்லையிலிருந்து மேல்வோம் சிவ லிங்கத்துக்கு தயிர் அபிஷேகம் செய்தால் பலம் ஆரோக்கியம் போன்றவை கூடும் .

இழந்த பொலிவின கவுரத்தையும் நாம பெறலாம். பசு நெய்யான் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிடைக்கும் பிருதிரு கால்வாய் ஆன சொத்துக்கள் கிடைக்கும்

கரும்பு சாறு கொண்டு சிவனார் அபிஷேகம் செய்த தனம் விருத்தியாகும் வீட்டில் உள்ள தரிசனம் நீங்கும்.

இதுபோல சிவபெருமானுக்கு நாம் அபிஷேகம் செய்வதால் சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் ருத்ராட்சம் கலந்த நீருள அபிஷேகம் செய்வதால் ஐஸ்வர்யம் பெருகும் ஞானம் பெறலாம்

சந்தனம் அபிஷேகம் செய்வது புத்திர பாக்கியம் கிடைக்கும் அப்படின்னும் சொல்லப்படுது பொதுவா சிவபெருமான வழிபடுவது மிக முக்கியமான ஒன்று.

சிவபெருமானின் அற்புத தகவல் அந்த வகையில சிவபெருமான பௌர்ணமி நாம கிரிவலம் மேற்கொள்வதால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து மிதமான துன்பங்களும் தீரும் அப்படின்னும் சொல்றாங்க

கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயண தரிசித்து அனுமதி பெற வேண்டும்.

முதன் நாராயணன் தான் திருவண்ணாமலை காவல் தெய்வம் அவரை வணங்கிவிட்டு புறப்பட்டாள் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை

பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையார நம்ப வணங்க வேண்டும்

அதன் பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையார் அம்பிகையும் நாம் தரிசிக்க வேண்டும். பிறகு கோவில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மழையே வனமரத் தொடங்க வேண்டும்

கிரிவலத்தை இப்படி நாம மேற்கொள்வதான சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்

கிரிவல பாதையில் எட்டு திசைகளிலுமே ஒவ்வொரு லிங்கம் இருக்கு. கிரிவலத்தின் இந்த லிங்கங்களை வணங்கி விட்டதான் செல்ல வேண்டும்.

மலையை ஒட்டி நடக்காமல் இடது பக்கமாக செல்ல வேண்டும், நம்மோடு சித்தர்களும் நடந்து வருவாங்க என்று சொல்லப்படுது.

அவர்கள் தம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பாங்க என்பது ஐதீகம்

கை கால்களை வீசிக்கொண்டோ பேசிக்கொண்டோம் செல்லக்கூடாது அமைதியாக மனதில் இறைவனை நினைத்து அண்ணாமலைக்கு அரோகரா என்று கூறிக் கொண்டே நாம செல்ல வேண்டும்

காலனிகள் அணியக்கூடாது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மழையை பார்த்து கைகூப்பி நாம வணங்கி விட்டதான் செல்ல வேண்டும்

எல்லா தினங்களிலுமே கிரிவலம் மேற்கொள்ளலாம் பௌர்ணமி நாட்கள் வளம் வந்தால் ஏற்படும் நன்மைகளும் பலன்களும் நமக்கு ஏராளமாக கிடைக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *