சிவபெருமானின் அதிசயத்தலம் !!
சிவபெருமானின் அதிசயத்தலம் !! ஸ்ரீசைலம் மல்லிகாஜினர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் முற்காலத்தில் இத்தலத்தை வந்தடைய நான்கு பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன
கற்பாறைகளை பரப்பி அமைந்த கரடு முரடான பாதைகளின் வழியே தான் பக்தர்கள் பயணித்திருக்காங்க.

அப்போது யாத்திரிகர்கள் வரும்போது சென்று என்னும் ஆதிவாசிகள்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? வெல்லும் வேலும் எடுத்துக்கொண்டு துணைக்கு வருவார்களாம்
அடர்ந்த காட்டு பாதையாக இருந்ததனால் புலி நரி முள்ளம்பன்றி போன்ற வனவிலங்குகள் நிறையவே காணப்பட்டு இருக்கு
இப்போது குரங்குகள் தவிர வேறு எந்த வழங்கையும் நம்மாலா காண முடியாது.சாமி புறப்பாட்டின் போது ஒவ்வொரு நாளும் இங்கே நந்தீஸ்வரர் என்ற காலை கம்பீரமாக முன்னாள் நடந்து செல்லும் ,
அதைத் தொடர்ந்து இசைக் கருவிகள் முழங்க வேத பராயணக்காரர்கள் வருவார்கள்
அதன் பிறகு உற்சவர் பென்சில்வார்கள். தினமும் இரவு ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரை பள்ளக்கு சேவையும் நடைபெறும்
ரிஷபம் கம்பீரமாக நடந்து செல்லும் காற்றின் நம்மளால காண முடியும் கருவறையில் மல்லிகார்ஜுன சுவாமி தரையோடு தரையாக காட்சி தருகிறார்
கருவறைக்குள் பக்தர்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டு அவர்களை தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்தும் தொட்டு வணங்கலாம். பக்தர்கள் தங்கள் தலையில் லிங்கத்தின் மீது அழுத்தி வழிபடவும் செய்யலாம்
மருத மரத்தை அர்ஜுன விருச்சம் என்றும் அழைக்கப்படுது இங்கே இதுதான்.
ஸ்தல விருட்சம் அம்மன் சந்ததியின் நுழைவாயிலின் இடது புறத்தில் மருத மரமும் மல்லிகை குடியும் சேர்ந்து இடம் பெற்று இருக்கு
மல்லிகார்ஜுனம் 12 ஜோதி தளங்களில் இரண்டாவதாக வைத்து வணங்கப்படுகிறது சக்தி பீடங்களில் ஒன்று .
ஏராளமான புராணக் கதைகள் எந்த இடத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்குhttps://youtu.be/3X04enWGuyU அவற்றுள்ள முக்கியமானது பரமேஸ்வரனை மணந்து கொள்ள ஆர்வம் கொண்ட ஓர் அரசகுமாரியை சொல்லலாம்
சிவபெருமானின் அதிசயத்தலம் அந்த அரசகுமாரி எந்த நேரமும் சிவபெருமானை துதித்து வழிபட்டுக் கொண்டிருந்தால் ஒரு நாள் இறைவன் அவருடைய கனவில் தோன்றி ஒரு கருப்பு வண்டை காட்டி இது எங்கே போய் அமர்கிறதோ
அங்கே சென்று எனக்காக காத்திரு. நான் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் .
என் சாரம் அந்தப் பெண் கனவு கலைந்து விழித்துப் பார்த்தபோது கண்ணில் பட்ட ஒரு வண்டை துரத்திக் கொண்டு ஓடினால்

அந்த வண்டு இந்த ஸ்ரீசைலம் காட்டுக்குள் பறந்து வந்து ஒரு மல்லிகை புதரில் போய் அமர்ந்து கொண்டிருக்கிறது.
அங்கிருந்த மலைவாழ் மக்கள் அரசகுமாரிக்கு பாலும் தேனும் பழங்களும் தந்து பரிவோட கவனித்துக் கொள்றாங்க
ஒரு நாள் சிவந்தன் தேவியுடன் அங்கே வந்து இந்த பெண்ணின் ஆசை பற்றி தேவியிடம் சொல்லி இருக்கிறார்.
இது கேட்டதும் தேவி சிவனை எள்ளி நகையாடினாராம் சிவபெருமான் தன் கூற்றை மெய்ப்பிக்க கிழவராக வேடம் கொண்டு
அரசகுமாரியின் முன்னால் போய் நின்றிருக்கிறார் இவ்வளவு நாள் உன்னை தேடி அலைந்து தான் இப்படி கிழவன் ஆகிவிட்டேன் என்று சிவபெருமான் சொன்னார்.