சிவபெருமானின் அதிசயமிக்க தகவல்கள் !
சிவபெருமானின் அதிசயமிக்க தகவல்கள் ! ஆதியும் அந்தமும் அவனே என்ற சிவபெருமான் அடிமுடி காண முடியாதவர் இவர் ஒரு அபிஷேக பிரியர் எந்நேரத்திலும் மனதார நினைத்து வழிபட்டால் ,
நம்மை காக்கக்கூடிய கடவுள் சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
அவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றுவதன் நோக்கமாக இருந்திருக்கிறது
ஒரு முதல் அவதாரம் பிப்லட் அவதாரம் ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் மருதமலை கோவிலில் நடக்கும் அதிசயங்கள் !சிவபெருமான் ஆனால் டிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டை விட்டு சென்றார்
சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன்னுடைய தந்தை வீட்டில் விட்டு சென்றதை வளரும் போது தான் புரிந்து கொண்டார்
இதனால் சனியை பிப்லாக் சபித்து தன்னுடைய நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார் முதலாவதாரமாக சொல்லப்படுகிறது
இரண்டாவது அவதாரமாக நந்தி அவதாரம். நந்தி என்ற பெயர் பெரிய காலை தான் சிவபெருமானின் ஏற்ற சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர்.
நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்படுகிறார் என்று கூட சொல்லலாம்
சிவபெருமானின் அடுத்ததாக வீரபத்ர அவதாரம் தட்சிணாயத்தில் சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதை தலையில் போட்டார்
அப்போது அதிலிருந்து பிரதமர் தான் வீரபத்ர அவதாரம் பைரவ அவதாரம் என்று சண்டை வரும் பொழுது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார் .அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார். ஒரு பிராமணரை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு அப்போது இருந்ததாம்.
அடுத்ததாக அஸ்வத் அம்மா அவதாரம் பாற்கடலை கடையும் பொழுது சிவhttps://youtu.be/6TDVP7o1wa4பெருமான் கொடிய நஞ்சை உட்கொண்ட அந்த நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்து அதற்கு கடவுள் ஒருவரத்தையும் அளித்தார்
அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களை கொள்வான் விஷ்ணு புரூஸ் என சொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்பதும் சிவபெருமானுடைய அவதாரமாகவே சொல்லப்படுகிறது
அடுத்ததாக சரபா அவதாரம் ஷரபா வடிவத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பாராம். சிவபுராணத்தின்படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார் என சொல்லப்படுகிறது
போல கிரகபதி அவதாரம் விஸ்வநாத் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக கிரகபதி பிறந்தார் சிவபெருமான் அவருக்கு கிரகபதி என பெயரிட்டார்
விஸ்வநாத் பிரகபதிக்கு 9 வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் கூறினாராம் .
பின்பு சிவபெருமான் ஆசி பெற்றதால் அவருக்கு இந்த தோஷம் விலகியது எனவும் சொல்லப்படுகிறது
இப்படி சிவபெருமானுடைய அவதாரங்கள் 19 தொடர்கிறது ஆதியும் அந்தமும் அவனே என்ற சிவபெருமான் அடிமுடி காண முடியாதவர் இவர் ஒரு அபிஷேக பிரியர்