சிவன் பாம்பு கழுத்தில் அணிந்திருப்பதன் காரணம்!
சிவன் உருவத்திற்கும் ஒரு தனித்தவம் இருக்கு. அந்த வகையில் சிவபெருமானின் உருவம் ரொம்ப வே தனித்துவம் ஆகவும் கம்பீரமாகவும் இருக்கும்.
நெற்றிக்கண் தலையின் கங்கை ருத்ராட்ச மாலை கழுத்தில் பாம்பு இப்படி சிவபெருமானின் உருவமே நம்மை சீர்படைய வைக்கும் சிவபெருமானின் கம்பீரத்தை அதிகரிக்கும்.
ஒரு விஷயம் அப்படின்னா அவருடைய கழுத்தில் இருக்கக்கூடிய பாம்பு சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருக்க பல காரணங்களும் கதைகளும் இருக்கு.
பாம்பு அல்லது நாகங்கள் அப்படின்றது ஆரம்பத்துல இருந்தே இந்து மதத்துல போற்றுதலுக்கு உரிய ஒன்றாய் இருக்கு.
பரவலா நிலவக்கூடிய ஒரு நம்பிக்கை என்ன அப்படின்னா சிவபெருமான் பாற்கடலை கடைந்த ஆழகால விஷத்தை குடித்ததில் இருந்து தான் பாம்பு அவருடைய கழுத்துல இருப்பதா சொல்லப்படுது.
தொண்டை பகுதியில் நீலம் பாய்ந்த சிவபெருமான் அந்த தருணத்திலிருந்து நீலகண்டன் அப்படின்னு பெயர் பெற்றிருக்கிறார்
சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருப்பது பிறப்பு மற்றும் மீள் உருவாக்கம் எனும் செவ்வாய்க்கிழமை விரதம் : முடிவில்லாத வாழ்க்கை சக்கரத்தை குறிக்கிறது மேலும் கழுத்தில் அணியக்கூடிய பாம்பானது நம்மளுக்குள் இருக்கும் ஈகோவை எப்படி கட்டுப்படுத்தணும் அப்படின்றது குறிக்கிறது
சில குறிப்புகள் சிவபெருமான் இருக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தபோதுதான் பாம்பு அவருடைய கழுத்துல வந்ததாகவும் சொல்லப்படுது.
திருமணத்தின் போது சிவன் பாம்பை பார்வதி தேவிக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்காரா
பாம்புகள் அவற்றுடைய தலையில் விலைமதிப்பில்லாத மணிகளை சுமந்து கொண்டு அவற்றை அன்பளிப்பாக பார்வதிக்கு கொண்டு சென்று இருக்கு. சிவபெருமானுக்கு பசுபதிநாத் எனும் இன்னொரு பெயருமை இருக்கு
அதன் பொருள் அனைத்து உயிர்களுக்குமான கடவுள் அனைத்து https://youtu.be/oE3FF5hr_M8விலங்குகளையும் கட்டுப்படுத்தக்கூடியவர் பொதுவா மனிதர்களுக்கு பாம்பு அப்படின்னாலே பயம். அதனாலதான் சிவன், பாம்பை தன்னுடைய கழுத்துல அணிந்திருப்பதாக சொல்லப்படுது
சிவன் கழுத்தில் பாம்பு இருப்பதற்கு நிறைய கதைகள் இருந்தாலுமே கழுத்தில் அணிகலனா அணிந்திருக்காரு. பாம்பு பயம் மற்றும் மரணத்தை கொடுக்கக் கூடியது .இதன் மூலம் சிவன் பயம் மற்றும் மரணத்தை அடக்கி தன்னுடைய கழுத்துல அணிந்திருக்கிறார்.
சிவன் கழுத்தில் பாம்பு மற்றும் மூன்று சுற்றுகள் சுற்றி இருக்கும்.
இந்த மூன்று சுற்றுகளும் நிகழ்வாளம் கடந்த காலம் எதிர் காலத்தை குறிக்கிறது. சிவபெருமான் முக்காலத்தின் உணர்ந்து அதை கட்டுப்படுத்துபவர்.
ஒருமுறை பாம்புகள் ஆபத்தில் இருந்தபோது பாதுகாப்பிற்காக சிவபெருமான அணிகளுக்கு சிவபெருமானம் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கைலாயத்திற்குள் தங்க அனுமதி கொடுத்திருக்கிறார்
இருந்தாலும் அதிக குளிருட் காரணமா அவை கதகதப்பிற்காக சிவபெருமானின் உடலில் சுற்றிக் கொண்டிருக்கு சிவபெருமானம் அவற்றின் உயிரை காப்பாற்ற அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்.
உலகத்தில் தீய சக்திகள் உருவாக பாம்பு பார்க்கப்படுது.
பாம்பை தன்னின் கழுத்தில் சுற்றி வைத்திருப்பதன் மூலம் சிவன் நமக்கு சொல்லக்கூடிய செய்தி என்ன அப்படின்னா தன்னை சரண் அடைந்தவர்களை எந்தவித தீய சக்திகளும் நெருங்காது.
பாம்புகள் பேராசை மற்றும் பொறாமையின் பிரதிபலிப்புகள் பாம்பை தன் கழுத்தில் அணிந்ததன் மூலம் தான் ஆசை மற்றும் பொறாமை அடக்கி ஆள்வதை சிவன் குறிப்பாக உணர்த்துகிறார்.