சிவன் சொத்து ! விபூதியில் ஒளிந்திருக்கும் உண்மை:
சிவன் சொத்து விபூதியில் ஒளிந்திருக்கும் உண்மை சிவன் சொத்து அபகரித்தால் குளம் தலைக்காது என்பதுதான் இதனுடைய உள்ள அர்த்தம் என்று சொல்லலாம்.
சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி குங்கும பிரசாதங்கள் வீட்டிற்கு கொண்டு வர பலருமே தாயகம் காட்டுகிறார்கள்.
எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் அங்கு தடைபட்டு amman sirappukalவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த பழமொழியில் ஒளிந்து இருக்கிறது.
சிவன் சொத்து என்று சொன்னாலே உண்மையான அர்த்தம் என்னவென்றால் சிவன் கோவிலில் தரும்.
விபூதி பிரசாதம் வீட்டிற்கு கொண்டு வருவது நல்லதா கெட்டதா என்பது பலருமே தெரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்குது.
அப்படிப்பட்டவர்கள் இதை தாராளமாக கேட்டுக்கொள்ளலாம் சிவன் கோவில் மட்டுமல்ல எந்த கோவிலில் இருந்தும் நீங்கள் கோவிலுடைய சொத்துக்களை அபகரிக்க நினைக்க கூடாது.
இதனால் குளம் தலைக்காது என்பதுதான் சாஸ்திர நியதி கோவில் சொத்து மேல் ஆசைப்படுபவர்களுடைய சன்னதிகள் மட்டுமல்ல வம்சாவளியிலுமே ஒரு நல்ல மாற்றம் ஏற்படாது.

உண்மைகள் சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதி குங்குமம் பிரசாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
இந்த பிரசாதங்களை வீட்டிற்கு தாராளமாக நாம் எடுத்து வரலாம். ஈசனுடைய அருள் பாதுகாப்பு போன்ற முக்கியமான அரணாக அமையக்கூடியது தான் இந்த விபூதியில் ஒளிந்திருக்கும் உண்மை.

இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தன் பலத்தை இழந்து வெளியேறும் பழமொழியில் உண்மை அர்த்தம் இதுதான் என்று சொல்லலாம்.
இதன் அர்த்தம் தெரியாத பலருமே இந்த நன்மை எல்லாம் இழந்து விபூதி வீட்டிற்கு எடுத்து வருவதில்லை அனைத்து விதமான ஆசைகளையும் அடக்கி பந்த பாசங்கள் அரசு முழுமையாக தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சித்தர்கள்.
அந்த காலத்தில் அதிக வித்தைகளை தெரிந்து வைத்திருந்தார்கள் சித்தர் என்னும் சொல்லும் மகா புருஷர்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து யோக பயிற்சிகள் மூலமாக கூந்தலை சக்தியை பெற்றார்கள்.
இதனை செய்வது மூலமாக அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும் சித்தி பெற்ற ஒருவரை சித்தன் ஆகிறார்கள்.

முற்றும் துறந்து உற்று முதல் பாதம் வரை அடக்கி அஷ்டமா சித்திகளை பற்றி ஞானத்தை அடைந்து மோச்சம் தரும்.
சித்தர்கள் உடலால் அழிந்தாலும் ஆன்மா பல நூறு ஆண்டுகள் அழியா நிலையில் பெரும் இதைத்தான் சிவன் சொத்து குளம்https://youtu.be/Ka4eixho1ok நாசம் என்று சொல்லி வைத்தார்கள்.
சிவனுடைய சொத்து மட்டுமல்ல எந்த கடவுளின் சொத்தாக இருந்தாலும் அதனை அடைய நினைப்பவர்கள் வம்சம் நாசமடையும் சிவன் கோவில் கொடுக்கக்கூடிய பிரசாதங்கள் வீட்டுக்கு கொண்டு வருவதால் எந்த ஒரு ஆபத்தும் நேரா போவதில்லை.

மற்ற கோவில்கள் கொடுக்கக்கூடிய பிரசாதங்கள் போலவே சிவன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களும் வீட்டிற்கு பல நன்மைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
பணமும் அமைதி அடைந்து நிம்மதியான தூக்கம் பெறக்கூடிய வாய்ப்பு சிவனுடைய விபூதின் மூலமாக கிடைக்கும் ஓம் நமச்சிவாய.