சிவன்மலை சுப்ரமணியர் உத்தரவு பெட்டி
சிவன்மலை சுப்ரமணியர் உத்தரவு பெட்டி
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு அருகில் இருக்கக்கூடிய சிவன் மலையில் அமைந்திருக்கு கூடிய ஒரு முருகன் கோவில்
அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் இது மூலவராக சுப்ரமணியர் வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் காட்சி கொடுக்கிறார்
இந்த கோவில் பாட்டாளி என்ற கிராமமே சிவன்மலை அமைந்திருக்க கூடிய பகுதி கோவிலினுடைய வரலாறு என்று பார்க்கும்போது
பால்வளம் மிக்க பணத்தில் கோவில் கொண்டிருக்க கூடிய நல்ல மங்கை உடனமர் சிவனேஸ்வரர் மகனே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைசாரலில் திணைப்புணம் காத்துக்கொண்டிருந்த வள்ளியமையை
காதல் மனம் புரிந்து இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்அழிக்க ஏழு மலையை வில்லியாக பயன்படுத்திய போது அதிலிருந்து சிதறிய ஒரு சிறு பகுதியே சிவன்மலை எனவும் படுகிறது
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கி தவம் செய்த தலம் என்றும் வள்ளி மலைக்கு சென்று ,
வள்ளியை மனம் முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடி கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது
சிவன்மலை சுப்ரமணியர் அதனால்தான் இந்த தளத்தில் முருகன் சுப்ரமணியராக வலியுடன் காட்சி கொடுக்கிறார்
இந்த கோவிலினுடைய தனி சிறப்பு என்னவென்றால் சிவன்மலை கோவிலில் இருக்கக்கூடிய உத்தரவு பெட்டி தான்
உத்தரவு பெட்டி மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு காரணம் மூர்த்தி என்றும் ஒரு பெயர் உள்ளது
சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து தனக்கு என்னhttps://youtu.be/6vPsiK3U9nA பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார் அதன்படி சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு உத்தரவானதும்
குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் இன்னொரு பக்தரின் கனவில் வந்து
அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை பழைய பொருளே கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது
மற்ற திருத்தலங்கள் போல் இல்லாமல் இங்கு முதல் வழிபாடு முருக பெருமானுக்கு மற்ற திருத்தலங்களில் விநாயகப் பெருமானுக்கு தான் முதல் வழிபாடு செய்வார்கள்
நவகிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானை பார்த்து நிற்கிறது அணையாத தீபம் இந்த கோவிலில் எரிந்து கொண்டே இருக்கிறது
திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை தரிசிப்பதும் சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபாடு செய்வதும் எவ்வளவு சிறப்பு அது போன்ற ஒரு சிறப்பு சிவன்மலை கோவிலின் வழிபாடு