சிவன்மலையில் மாற்றப்பட்ட பொருள்.
சிவன்மலையில் மாற்றப்பட்ட பொருள். சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி என்பது இந்த உலகில் மிகவும் அதிசயமான ஒரு கோவில் என்றே சொல்லலாம்
அதாவது அறுபடை வீடுகளில் காண முடியாத அதிசயத்தை கூட இந்த ஒரு கோவிலில் காண முடியும் என்பது சொல்லப்பட்டது கந்தன் பாதம் கனவிலும் காக்கும் என்று சொல்வார்கள்
அப்படி ஒரு மிகப்பெரும் சிறப்பை பெற்றது தான் சிவன்மலை இந்த சிவன்மலை கோவிலில் அதிசயமான ஒன்று என்று சொன்னால்
அது ஆண்டவன் உத்தரவு பெட்டி அதாவது அந்த முருகப்பெருமானே கடவுள் பக்தர் உடைய கனவில் வந்து இந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைக்குமாறு உத்தரவு கொடுப்பார்
அந்த பொருளானது சமுதாயத்தில் மிகப் பெரும் மாற்றத்தைதனுசு ராசி செப்டம்பர் மாத ராசி பலன் ஏற்படுத்தும் என்று சொல்லலாம்
அப்படியே அந்த கனவில் வந்த பொருளானது கோவில் நிர்வாகத்திடம் சொல்லப்பட்டு பூ போட்டு பார்ப்பாங்க
சிவன்மலையில் மாற்றப்பட்ட பொருள். அந்த பூவில் வெள்ளைப் பூ விழுந்தது என்றால் அந்த கனவு உண்மை காண அந்த கனவில் சொன்னது உண்மை என அறியப்பட்டு அந்த பொருளானது உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் அந்த வைக்கப்படக்கூடிய பொருள் இவ்வளவு நாள் வரைக்கும் இருக்கும்
இவ்வளவு நாள் வரைக்கும் வைக்க முடியாது என்று கால நிர்ணயம் எதுவும் கிடையாது அந்த பொருளானதும் கண்டிப்பாக ஒரு எச்சரிக்கையையோ அல்லது அறிவுறுத்தலை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்
அந்த வகையில் செப்டம்பர் 26 ஆம் தேதி 2024 உத்தரவு பெட்டியில் சிவப்பு சேலை சிவப்பு புடவை ஒரு பக்தரின் கனவில் உத்தரவாகி பொருள் மாற்றப்பட்டிருக்கிறது
இதற்கு முன்பு இரண்டு இளநீர் ஆகஸ்ட் மாதம் ஒரு பக்தரின் கனவில் உத்தரவாகி வைக்கப்பட்டது
தற்போது இந்த சிவப்பு புடவை மாற்றப்பட்டு இருக்கிறது இதில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த சிவன் மலையில் இவை ரொம்ப முக்கியமானதாக பார்க்கப்படுகிறது https://youtu.be/aQqCh6IRgyIமேலும் திருமணம் ஆகாதவர்கள் சிவன் மலையில் சென்று அந்த சுப்பிரமணியரை வழிபட்டு வந்தால் கண்டிப்பாக விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்
இது மட்டுமே இல்லாமல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது சிவன் மலை என்பதால் இது சிவனுடைய கோவில் என்று நிறைய பேர் எண்ணுகிறார்கள்
ஆனால் இது முருகப்பெருமானின் தளம் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று செல்வார்கள் அதுபோல இந்த குன்றின் மேல் முருகப்பெருமான் அமர்ந்து அருள் பாலிக்கிறார்
சிவவாக்கிய சித்தர் உருவாக்கப்பட்டது தான் இந்த மலை என்று கூட சொல்லப்படுகிறது எனவே சிவ மலை என்று இருந்து காலப்போக்கில் மருது சிவன்மலை என்று ஆகி இருக்கிறது
இந்த மழையை செல்வமகளை சிவமலை என நிறைய பெயர்களை கொண்டு அழைக்கிறார்கள் இப்படி சிவன்மலையில் வைக்கப்படக்கூடிய பொருளானது உலகில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்