சிவன்மலை அதிசயம் !!

Spread the love

சிவன்மலை அதிசயம்

காங்கேயம் அருகே சிவன்மலையில் இருக்கக்கூடிய சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் தற்போது புதிய பொருள் மாற்றி வைத்திருக்கிறார்கள் .

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் இருக்கிறது.

எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பம்சமாக சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்பவர்.

பிறகு அந்த பொருளை கோயில் மூலவருக்கு முன்பாக கணினியில் இருக்கக்கூடிய கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்களுடைய பார்வைக்கு வைப்பது வழக்கம்

அந்த கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்று தேர்வு செய்வதுதான் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தர் கனவில் வந்து இந்த பொருளை வைக்க சொல்லி

உத்தரவிடுவார் அந்தப் பொருளும் ஆண்டவன் உத்தரவு படி மாற்றப்படும்.

கால நிர்ணயம் இல்லாத பொருள்

கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் படும் பொருளுக்கு காலநிர்ணயம் அதிர்ஷ்டம் பெறப்போகும் நான்கு ராசிகள் !!என்று எதுவும் கிடையாது இன்னொருவருடைய கனவில் வந்து அடுத்த பொருளை அந்த ஆண்டவன் சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருட்களை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் படுகிறது.

அப்படி வைக்கக்கூடிய பொருளால் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதுதான் ஆச்சரியமான அந்த மாற்றம் ஏற்றமும் இருக்கலாம் அல்லது இறுக்கமாகவும் இருக்கலாம்.

என்றுதான் சொல்லணும் அந்த பொருளால் நமக்கு அறிவுறுத்த கூடியது வரப்போகும் ஆபத்தை சொல்வதாகவும் இருக்கலாம்  நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வதாகும் இருக்கலாம் .

தற்போது என்ன பொருள் ?

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இலவம் பஞ்சுhttps://youtu.be/ET5w-wD4HL8 பருத்தி பஞ்சு மற்றும் ஜாதகம் பார்க்க பயன்படுத்தப்படக் கூடியசோழி  அளவை வைத்து இந்த திங்கட்கிழமை அன்னைக்கு சிறப்பு வழிபாடு செய்து இருக்காங்க

இதனால் பஞ்சு விற்பனையில் ஏதாவது ஒரு மிகப்பெரிய மாற்றம் எல்லாம் என சொல்லப்படுகிறதே அது மட்டும் இல்லாம சோலையும் வைக்கப்பட்டிருக்கிற மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது .

இதன் மூலம் மக்களுக்கு அந்த ஆண்டவன் சொல்ல வருவது என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

கடைசியாக மார்ச்சு மாதம் மூன்றாம் தேதி லிங்கம் உப்பு மற்றும் நாணயம் இவையெல்லாம் வைத்து பூஜை செய்யப்பட்டது

இப்போது திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சார்ந்த பானுமதி என்ற பெண் மக்களுடைய கனவில் கடவுள் வந்து பஞ்சு பருத்தி பஞ்சு சோழி இவையெல்லாம் வைக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்

அதன்படியே இந்த பொருள்கள் எல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது இவையெல்லாம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி..

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *