சிவன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் அறிகுறி !
சிவன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் அறிகுறி ! பொதுவா நம்முடைய வாழ்க்கையில சில விஷயங்கள் அப்படின்றது நடக்கும். அந்த விஷயங்கள் எல்லாமே கடவுள ஒத்து இருக்கா அப்படி சில விஷயங்கள் எல்லாம் ஒத்து போனா சிவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதம் நம்மளுக்கு இருக்கு அப்படின்னா அர்த்தம்.
அந்த சிவபெருமான் உங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்படின்னு அர்த்தமா சொல்லப்படுது
அது என்னென்ன விஷயங்கள் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் தாயும் அவன் தான் தந்தையும் அவன்தான் ஈரேழு உலகத்திற்கும் சொந்தக்காரன் அப்படின்னா சிவபெருமான சொல்லலாம்
மறுபிறவி இருக்க கூடாது முதியடைய வேண்டும் அப்படின்னா அதற்கு சிவ வழிபாடு ஒன்றுதான் வழி காட்டும்.
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய புழு பூச்சி, உன் உயிர் அனைத்துமே சிவபெருமானுடையஇறப்பதற்கு முன் எமன் அனுப்பும் கடிதம் ! படைப்பு எல்லா இடத்திலே சிவபெருமான் தான் இருக்கிறாரே எல்லா உயிரிலும் சிவபெருமான் கலந்திருக்கிறார் அப்படின்னு ஆச்சரியம் கிடையாது
எல்லா சிவமயம் அப்படின்னு சொன்னாலும் எல்லோரும் சிவபெருமான மனமுருகி வழிபாடு செய்வது கிடையாது.
சில பேருக்கு சிவபெருமான் பிடிக்கும் சில பேருக்கு விநாயகர் பெருமாள் அம்மன் சாமி பிடிக்கும்.
அந்த ஒரு சில சிவபெருமானுக்கு ரொம்ப பிடித்தவர்கள் இது பூலோகத்தில் ஒரு பட்டியல் போடலாம்.
இவங்களையெல்லாம் சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்கும் இவங்களோட தான் சிவபெருமான் வாழ்கிறார் அப்படின்னு சொல்லலாம்
சிவபெருமானுடைய ஆசிர்வாதம் பெற்றவங்க யார் யார் அப்படின்னு கேட்டீங்கன்னாhttps://youtu.be/OwvGplLsznY உதாரணத்துக்கு நம்ம வீட்டு பக்கத்திலேயே பழமையான சிவன் கோவில் இருக்கும் நம்ம நினைத்தால் தினம் தினம் போய் சிவபெருமான பார்க்கலாம்
வீட்டில் வேலை இருக்கிறது நம்மால் போய் அந்த சிவபெருமான தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இப்படி இருந்தாலும் சில பேருக்கு சிவன் பிரசாதம் வீடு தேடி வரும் இன்னைக்காவது கோவிலுக்கு வா என்று பக்கத்து வீட்டில் இருக்கிறவங்க உங்களை கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போவாங்க
அதுதான் சிவன் செயல் உங்களுக்கு அந்த சிவனின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது அப்படின்னு அர்த்தம் பிரதோஷ வழிபாடு போல் தவறாமல் நம்ம போய் சிவபெருமான தரிசனம் செய்து வழிபாடு செய்தால்,
உங்களுக்கு சிவபெருமானுடைய அனுகிரகம் ஆசிர்வாதம் முழுமையாக இருக்கிறது அப்படின்னு அர்த்தம்.
தினந்தோறும் நெற்றியில் விபூதி பூசி சிவசிவ என்று சொன்னால் சிவபெருமான் உங்களுடன் தான் இருக்கிறார் அப்படின்னு அர்த்தம்
பூச்சிகள் நாய் குரங்கு பாம்பு என்று ஏதும் மிருகம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் உங்களை கடிக்க வரும் நம் கதை இன்றோடு முடிந்தது அப்படின்னு நினைப்போம்.
அந்த விஷ ஜந்து நம் அருகில் வந்து கடிக்காம விட்டுட்டு சென்றிருக்கும் கடைசி நேரத்தில் தப்பிச்சிருப்போம்.
சிவன் கோவிலுக்கு யாரெல்லாம் அடிக்கடி சென்று சிவலிங்கத்தை வழிபாடு செய்துவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிவபெருமானின் அனுக்கிரகம் இருக்கா அர்த்தம் .
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு சிவ சிவ என்ற வார்த்தை உச்சரித்தால் நீங்கதான் இந்த உலகத்தில் செல்வந்தர்கள்.