சிவனை எப்படி வழிபடலாம்
சிவனை எப்படி வழிபடலாம் ! சிவபெருமானின் ஆலயத்திற்கு செல்லும்போது பக்தர்கள் தூய்மையான உடைகள் அணிந்து செல்ல வேண்டும் மேலும் திருநீர் பூசிக்கொண்டும் சிவப்பாராயணங்களை மனதில் நினைத்துக் கொண்டும் செல்ல வேண்டும்
கேட்ட எண்ணங்களை எல்லாம் மனதில் இருந்து போக வேண்டும் சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்று கூறுவார்கள்.
ஆதலால் ஆலயத்திற்கு செல்லும் பொழுது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்திட வேண்டும்
அதோடு பலிபீடத்தின் முன்பாக வேண்டி தான் வணங்கிட வேண்டும்.
அதாவது அதன் அருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம் , கோபம், பேராசை ,பற்று , அகங்காரம் போன்ற எல்லாவற்றையும் அந்த இடத்தில் பலி கொடுத்துவிட்டு சிவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பணிவிடம் அமைக்கப்பட்டுள்ளது
சிவனை எப்படி வழிபடலாம்
கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும்சனி வக்கிர பெயிற்சி -2023 வடக்கு அல்லது தெற்கு நோக்கி கோவில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்கிட வேண்டும்.
அதிலும் பெண்கள் பண்ராக நமஸ்காரம் மற்றும் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் அவசியம் செய்திட வேண்டும்
மேலும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதோடு நமது செல்வ வளம் பெருங்கி செல்வதாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
குறிப்பாக சிவனின் வாகனமான நந்தியின் மண்டபத்தில் சென்று இவரை வணங்கிhttps://youtu.be/zYZT-VN0xqM அனுமதி பெற்று பின்னே சிவனை வணங்கி செல்ல வேண்டும் .
ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் படும்படி விழுந்து வணங்கிட வேண்டும்
பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் படும்படி விழுந்து வணங்கிட வேண்டும்.
ஆண்கள் தங்களின் எட்டு உறுப்புகள் அதாவது தலை இரண்டு கைகள் இரண்டு சேவைகள் மேய்வாய் இரண்டு புயங்கள் மற்றும் இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும்
மேலும் தலையில் இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்கிட வேண்டும் .
அது போன்று பெண்கள் அவர்களின் ஐந்து உறுப்பா இருக்கக்கூடிய தலை இரண்டு கைகள் இரண்டு முழங்கால் பின்னர் இரண்டு கரங்களையும் மார்பின் மேல் குவித்து சிவனை எண்ணிக்கொண்டு திருக்கோயில் சுற்றி மூன்று முறை சுற்றி வாழ மந்திர வேண்டும்
வலம் வரும் பொழுது ஐந்து ஏழு ஒன்பது எண்ணிக்கையிலும் வளம் வரலாம் இப்படி சிவனை வணங்குவதால் அவரின் ஆசி முழுமையாக கிடைத்திடும் என்பது சித்தர்களின் வாக்கு.
சிவபெருமான் கோவிலுக்கு போகும்போது எல்லோருமே ஒரு கைல ஒரு பிடி நாச்சிக்கும் வில்வ இலைகளை எடுத்துட்டு போகணும்
வில்வ இலைகள் ரொம்பவும் சிவனுக்கு பிடித்தமான ஒரு மிகப்பெரிய அபிஷேகப் பொருட்களை ஒன்னு சொல்லலாம்.
ஆலயத்துக்கு போயி 108 முறை அப்படி இல்லை என்றால் 1008 முறை இந்த மந்திரங்களை தான் நீங்க சொல்லும் பொழுது கண்டிப்பா உங்க வாழ்க்கையில நல்ல சுபிக்ஷமான ஒரு பலன் கிடைக்கும்.