சிவனுடைய அவதாரங்கள் பற்றிய ரகசியங்கள் :

Spread the love

சிவனுடைய அவதாரங்கள் பற்றிய ரகசியங்கள் : சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றியும் அதன் முக்கியத்துவகை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் கடவுள் மனிதனாக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அளிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரத்தை எடுத்தார்.

என்று சொல்வார்கள் சிவபெருமானை பற்றி பார்க்கும் பொழுது வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும்.

Maha Shivratri 2022: Why does Lord Shiva apply 'bhasma' on his body? Know  here

சிவபெருமானின் சிவனுடைய அவதாரங்கள் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருக்கும் அவர் எடுத்த அவதாரத்திற்கு முக்கிய காரணம் மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றுவதன் நோக்கமாக இருந்திருக்கிறது

ஒரு முதல் அவதாரம் பிப்லட் அவதாரம் துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான்  பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டை விட்டு சென்றார்

சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன்னுடைய தந்தைதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் ! வீட்டில் விட்டு சென்றதை வளரும் போது தான் புரிந்து கொண்டார்

இதனால் சனியை பிப்லாக் சபித்து தன்னுடைய நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்முதலாவதாரமாக சொல்லப்படுகிறது

இரண்டாவது அவதாரமாக நந்தி அவதாரம் நந்தி என்ற பெயர் பெரிய காலை தான் சிவபெருமானின் ஏற்ற சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர்.

Lord Shiva Wallpaper Hd Download For Mobile - Maha Shivaratri Hd (#46547) -  HD Wallpaper & Backgrounds Download

நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்படுகிறார் என்று கூட சொல்லலாம் https://youtu.be/2kteUYcTGdEஅடுத்ததாக வீரபத்ர அவதாரம் தட்சிணாயத்தில் சதி தேவி பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார்

தன்னுடைய தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து  தலையில் போட்டார் அப்போது அதிலிருந்து பிரதமர் தான் வீரபத்ர அவதாரம் பைரவ அவதாரம் என்று சண்டை வரும் பொழுது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார்.

சிவனுடைய அவதாரங்கள் பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார் பிராமணரை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு அப்போது இருந்ததாம்,

அடுத்ததாக அஸ்வத் அம்மா அவதாரம் பாற்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நஞ்சை உட்கொண்ட அந்த நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது

சிவபெருமானின் 19 அவதாரங்கள் | Makkal Osai - மக்கள் ஓசை

அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்து அதற்கு கடவுள் ஒருவரத்தையும் அளித்தார்  பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களை கொள்வான் விஷ்ணு புரூஸ் என சொல்லப்பட்டது

அஸ்வத்தாமா என்பதும் சிவபெருமானுடைய அவதாரமாகவே சொல்லப்படுகிறது. அடுத்ததாக சரபா அவதாரம் ஷரபா வடிவத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பாராம் சிவபுராணத்தின்படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே  அவதாரம் எடுத்தார் என சொல்லப்படுகிறது 

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *