சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் என்ன பலன் !
சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் என்ன பலன் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . ஆதி சித்தன் ஆகிய சிவபெருமானுக்கு எந்தவிதமான அபிஷேகம் செய்ததால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் .அற்புதப் பலன்கள் கிடைக்கும் சிவபெருமானுக்கு பலரும் நிறைய பொருட்களைக் கொண்ட அபிஷேகம் செய்வோம்.
சில முக்கிய பொருட்களால் செய்யப்படக்கூடிய அபிஷேகத்திற்கான பலன்கள் அப்படின்னு கேட்டீங்கன்னா சுத்தமான பசும்பால் ஆயிரம் கூடும் அபிஷேகம் செய்தால் தீர்க்க ஆயுசு கிடைக்கும்
அரிசி மாவினால் அபிஷேகம் செய்வதால் கடன் தொல்லை நீங்கும் அரிசியால் அன்னம் சமைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வயிற்றில் உண்டாகும் அனைத்து நோய்களும் தீர்ந்துவிடும்
கங்கை நீர் 100 குடம் கொண்ட அபிஷேகம் செய்தால் மன கஷ்டங்கள் குறையும்கோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் ! சந்தனத்த பன்னீரில் கரைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மாசற்ற பக்தி உண்டாகி அநியாயம் விலகும்
சர்க்கரை கலந்த பாலால் அபிஷேகம் செய்வதால் மந்திர ஏவல்களின் பாதிப்பு இருக்காது சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மனதில் உள்ள கஷ்டங்கள் விலகும்
நமக்கு பாடும் திறமையும் சிவனுக்கு அபிஷேகம் இனிய குரலும் கிடைக்கும் நல்லெண்ணையில் வாசனைhttps://youtu.be/-VU8Xxc37W8 திரவியங்கள் கலந்து சிவனுக்கு 100 குடம் அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்
நெய் அபிஷேகம் செய்வதால் நோய் நீங்கி வம்ச விருத்தி உண்டாகும் வாசனை திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் செய்தார் எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள்
சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்க ஆயுசு கிடைக்கும் 100 மூட்டைச் சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் இல்லாமை நீங்கி மனநிறைவு உண்டாகும்.
கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தை 10 கூட அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள மாசற்ற அழுக்குகள் நீங்கி மறுவற்ற தேகத்தினை பெற முடியும் 10,000 பழங்காலால் பஞ்சாமிர்தம் செய்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மன தைரியமும் நம்மை எடுக்கக்கூடிய காரியங்களில் வெற்றியுமே நமக்கு கிடைக்கும்
மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை ஏற்படும் திராட்சை ரசத்தினால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்
தயிர் 100 குடம் அபிஷேகம் செய்தால் சம்பத்து கிடைக்கும் கரும்புச்சாறு 100 குணம் அபிஷேகம் செய்தால் தேகா ஆரோக்கியமும் உடல் வலிமையும் பெற முடியும் ஆயிரம் கூடும்
இளநீரில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஆனந்தமும் கைலாச வாசனின் காலடியில் வாழும் பேரும் நமக்கு கிட்டும்.
இப்படி சிவபெருமானுடைய ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகைவகையான மலர்களை சிவனுடைய தலையில் வைத்து அபிஷேகம் செய்யணும்.
அபிஷேகம் செய்யும்பொழுது சல்லடை கண்கள் உள்ள தாரா பாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் பல நன்மைகள் நம்மை வந்து சேரும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே