சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது ?
சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது ? சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனுடைய வாகனமாகவும் கருதப்படுபவர்.
நந்திதேவர் ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன்பு லிங்கத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி அமைக்கப்பட்டிருப்பது

என்னுடைய நிறம் வெள்ளை தூய்மையை குறிக்கக்கூடிய சிவனுடைய ஆலயங்களில்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! கர்ப்பகிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக நந்திதேவர் காட்சி கொடுப்பார்
வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் ஒவ்வொரு யுகத்திலும் நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று ஒவ்வொரு பாதங்களில் நீ நடக்க வேண்டும் என்று சொன்னாராம்
நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என வரம் அளித்தார்
சிவபெருமான் சிவனுடைய ஆலயங்களில் நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமிர்த்தி உள்ளதால் நம்மால் பார்க்க முடியும்
சிவனுக்கும் கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவபெருமானுடைய ஆணைக்கு ஏற்ப அவ்வாறு இருக்கிறதா சிவனுடைய கோவில்களில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும்
பிரதோஷ காலங்களில் நந்தி தேவருக்கு சிறப்பான அபிஷேகங்களும் மாலைகளும் அனுபவிக்கப்படும் குறிப்பாக அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவார்
இப்படி வழிபடும்போது நந்திக்கும் சிவபெருமானுக்கு கில் செல்லக் கூடாது என https://youtu.be/x8E3beVKceMசொல்லுவதற்கு காரணம் உண்டு சிவபெருமானுடைய வாகனம் எதுவா இருந்தாலும் அது ஜீவ ஆத்மா குறிக்கும்
இந்த ஜீவாத்மா கருவறையில் இருக்கக்கூடிய பரமாத்மாவை பார்த்த வண்ணம் இருக்கும் ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்தக் கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார் ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது
இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் அப்படின்னு சொல்லுவாங்க.
நந்தீஸ்வரரை வணங்கி அவருடைய அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழையும் இதுமட்டுமல்லாமல் இறைவனுடைய முதல்வன் விநாயகர் சிவன் கோவில்களில் முதல்வரா நந்தீஸ்வரர் மட்டும் தான் இருக்காரு
அதனால நந்திதேவரை வழிபடும்போது இவையெல்லாம் கடைப்பிடிக்கணும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி..
275 total views , 1 views today