சிவனின் ஒரு அற்புத தளம் !
சிவனின் ஒரு அற்புத தளம் பற்றி தான் பார்க்கப் போகிறோம் சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களும் விநாயகரின் 32 வடிவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோவில்
உலகிலே உயரமான சிவலிங்கம் உடைய கோவில் என்ற பெருமை பெற்ற தளம் இது தட்சிண கைலாசம் என்று அழைக்கப்படும்
கேரளாவில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவ பார்வதி கோவில் உலகில் வேறு எங்கும் இல்லாத தனி சிறப்புகளை கொண்டது சிவனும் பார்வதியும் ஒரே மூலவராக காட்சி தரும் கோவில்
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவனும் பார்வதியும் மண்புற்ற திருப்பதி கோவில் சிலையின் ரகசியங்கள் !வடிவில் எங்கு தோன்றியதாக அதிகம் இருக்க தேவப்பிரசன்னம் பார்த்தபோது இது தெரிந்து 2017 இல் அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டிருக்க
கேரள பாரம்பரிய கோவில் கட்டிடக்கலை பின்பற்றி மரம் மற்றும் அபூர்வ இன பாறை கற்களால் மூன்றெழுத்துக்காக ராஜகோபுரம் வடிவமைக்கப்பட்டிருக்கு

கோவிலின் கிழக்கு வாசலில் சிவ பார்வையை பார்த்திருக்கும் நந்தியும் கோவிலின் நுழையும் போது நம்மை வரவேற்கும் யானை செல்களும் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன
சிவனின் ஒரு அற்புத தளம் சிவப்பரிவார தரிசனத்தை முடித்துவிட்டால் அந்த வளாகத்தில் சிவ பார்வதி சுற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள
12 ஜோதிர் லிங்கங்களை தரிசுக்கலாம் இவை இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டிருக்கு
தோஷம் ,நோய் நீங்க பக்தர்கள் ஜோதிர் லிங்கங்களை வழிபடுகின்றனர் இந்த கோவிலுக்கு வெளியே தனி கட்டடத்தில் விநாயகரின் 32 வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்க
பாலகணபதி பக்தி கணபதியில் துவங்கி வீர கணபதி யோக கணபதி வரை அத்தனை விக்ரகங்களும் முறையிடத்தில் உள்ளன
நம் உள்ளே சுவாமி அருகில் சென்று வழிபடலாம் சிவ பார்வதி கோவில் வளாகத்தின்https://youtu.be/CzODA-ym4FI வளம் ஏற்க திசையில் உலகின் மிக உயரமான பிரம்மாண்ட 11 அடி சிவலிங்கம் நம்மைக் கவர்கிறது
ஐந்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் பல கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள
மகா சிவலிங்கம் 2019 நவம்பரில் திறக்கப்பட்டது இதில் பயன்படுத்தப்பட்ட மண் தண்ணீர் ஆயுர்வேத மூலிகைப் பொருட்கள் அனைத்தும் நாட்டின் பல புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கு

நுழைவு கட்டணம் நூறு செலுத்தி இந்த சிவலிங்கத்திற்கு நாம் சென்று வரலாம். உயரமான சிவலிங்கம் என்று மட்டும் வெறுமனை பார்க்காமல்
இது கட்டப்பட்டுள்ள நோக்கம் இதனுள் அடங்கியுள்ள இந்து தத்துவம் ஆகியவற்றை புரிந்து உள்ளே சென்று தரிசிப்பதும் மிகவும் சிறப்பு கூட சொல்லலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே