சிவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் ராசி !
சிவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் ராசி ! உலகில் இருக்கக்கூடிய அத்தனை உயிர்களுமே சிவபெருமான் நல படைக்கப்பட்ட உயிர்கள் அப்படிங்கிற விஷயம் நமக்கு எல்லோருக்குமே தெரியும்.
சிவபெருமானினுடைய அருள் மட்டும் இருந்தாலே நம்மளுடைய வாழ்க்கையானது நம்ம அதிக உயரத்துல நம்ம செஞ்ச விடலாம்.
பொதுவா எப்படிப்பட்ட நம் கீழ் நிலையில் இருந்தாலும் சரி நம்மள மேன்மைக்குசோழர்களால் கட்டப்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவில் கொண்டுவர சிவபெருமானின் உடைய ஆசீர்வாதம் இருந்தாலே போதுமான விஷயமாக தான் இருக்கு.
உலகத்துல படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்குமே சிவபெருமானினுடைய அருள் அப்படிங்கறது இருக்கும்
இருந்தாலும் சிவபெருமானின் உடைய ஸ்பெஷாலான ஆசீர்வாதம் அப்படிங்கறது குறிப்பிட்ட ஒரு ஐந்து ராசிக்கு இருக்கு
அந்த ஐந்து ராசிக்காரர்கள் எளிதாக வெளிப்பாடு செய்தாலே சிவபெருமானின் உடைய ஆசீர்வாதத்தை அவங்க எளிதாகவே பெற்று விடலாம்.
அப்படி யார் யார் இந்த ராசிக்காரர்கள் அப்படின்னு கேட்டீங்கன்னா மேஷம், விருச்சகம், மிதுனம், மகரம் ,கும்பம்
இந்த ஐந்து ராசிக்காரர்கள் தான் சிவபெருமானின் உடைய ஆசிர்வாதம் பெற்ற ராசிகளாகவே இருக்காங்க
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக சிவபெருமானுக்கு என்ன செய்ய வேண்டும் அப்படின்னா தினந்தூரிமை சிவபெருமான நீங்க வழிபாடு செய்ய வேண்டும்.
பொதுவா மேஷ ராசில பிறந்தவங்க அப்படினாலே கோபப்படக்கூடியவங்களா தான் இருப்பாங்க
ஏன் அப்படின்னா நீ இந்த ராசிக்கு செவ்வாய் கிரகம் தான் அதிபதியாக இருக்க அதனால நீங்க தினந்தோறும் வழிபாடு செய்யுங்க
மிதுன ராசிக்காரர்கள் சிவபெருமான் மீது ரொம்பவே அதேதான் பிரியம் கொண்டவர்களாக தான் இருப்பார்கள்.
சிவபெருமானினுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவுமே இருக்கும். https://youtu.be/_WCGv5EuEHEஅதனால உங்களுடைய திருமண வாழ்க்கை ஆகட்டும் உங்களுடைய தொழில் வாழ்க்கையாகட்டும் அனைத்துமே சிறப்பா தான் நடக்கும்
விருச்சகம் ராசிக்காரர்கள் சிவராத்திரிகளும் மகா சிவராத்திரியிலும் போன்ற அற்புதமான புனித தினங்களில் சிவபெருமான் கோவில்களுக்கு
சென்று மனம் உருகி சிவபெருமானின் உடைய நாமத்தை 108 முறை சொல்லி வந்தீங்க அப்படின்னா உங்களுக்கு நன்மை நடக்கும்
சிவனின் ஆசீர்வாதம் மகரம் ராசிக்காரங்க சனிபெருமானினுடைய அருளும் சிவபெருமானினுடைய அருளும் உங்களுக்கு ஒரு சேர கிடைக்க வேண்டும் அப்படின்னா நீங்க பசும்பால் கொண்டு சிவபெருமானு அர்ச்சனை செய்யுங்கள்
மேலும் கும்ப ராசிக்காரர்களுக்கு முழுக்க முழுக்க சிவபெருமானின் உடைய ஆசீர்வாதமும் அருளும் இருக்கும்.
அதனால உங்களுடைய தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா வருமானம் அதிகரிக்க வேண்டுமா உங்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமா?
அப்படி என்றால் நீங்க என்ன செய்ய வேண்டும் அப்படின்னா தினந்தோருமே சிவாலயத்திற்கு சென்ற வழிபட்டு வாங்க இல்ல அப்படின்னா திங்கட்கிழமையில் மட்டுமாவது சிவாலயத்திற்கு சென்று வழிபட்டு வாங்க
வாழ்க்கை சிறப்பா இருக்கும் இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க எங்களை மறக்காமல் பின் தொடருங்கள் நன்றி