சிவனின் ஆசீர்வாதம் பெற இதை செய்யுங்கள் !
சிவனின் பரிபூரண ஆசீர்வாதம் பெற இதை செய்யுங்கள் ! தாயும் அவன் தான் தந்தையும் அவன்தான் இந்த ஏழு உலகத்திற்கும் சொந்தக்காரன் சிவந்த பெருமாள் சிவன் இல்லையே நாம் எல்லோரும் சமம்.
நம்முடைய உடம்புக்குள் இருக்கக்கூடிய உயிர் தான் சிவம்பெருமான் நாம் இன்று உயிரோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் அந்த சிவன் மறுபிறவையே இருக்கக்கூடாது
முக்தி அடைய வேண்டும் என்றால் அதற்கு சிவ வழிபாடு ஒன்றுதான் வழிகாட்டும் உலகத்தில் இருக்கக்கூடிய புழு பூச்சி உன் உயிர் அனைத்துமே இந்த சிவபெருமானின் படைப்புதான்.
ஆக எல்லா இடத்திலுமே சிவன் பெருமான் இருக்கின்றார் அப்படின்னு சொல்லலாம்
எல்லா உயிர்களிலுமே சிவபெருமான் கலந்து இருக்கின்றார் இந்த உலகத்தில் செவ்வாய்க்கிழமை விரதம் : இருக்கும். ஒவ்வொரு உயிருக்கும் சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும்
எல்லாம் சிவமயம் என்று சொன்னாலும் எல்லோரும் சிவபெருமானை மனம் உறங்கி வழிபாடு செய்வதில்லை
சில பேருக்கு சிவபெருமான் பிடிக்கும் சில பேருக்கு விநாயகர் சில பேருக்கு பெருமாள் சில பேருக்கு அம்மன் சாமி பிடிக்கும்.
அந்த வரிசையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மாணவர்கள் என்று இந்த பூலோகத்தில் ஒரு பட்டியல் போடலாம்.
இவர்களை எல்லாம் சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களுடன் தான் சிவபெருமான் வாழ்கின்றார்கள் என்றே சொல்லலாம்
அப்படி சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற்றவர்கள் யார் என்பதை நாமும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நாம் வீட்டு பக்கத்திலேயே பலகை சிவன் கோவில் இருக்கும்
அங்கு நாம் நினைத்தால் தினம் தினம் போய் சிவபெருமான பார்க்கலாம் ஆனால் வீட்டில் வேலை இருக்கிறது என்று நம்மால் போய் அந்த சிவபெருமான தரிசிக்க முடியாத சூழ்நிலை ஆகிவிடும்
இப்படி இருந்தாலும் சில பேருக்கு சிவன் பிரசாதம் வீடு தேடி வரும். இன்னைக்காவதுhttps://youtu.be/soWtPFFNlxY கோவிலுக்கு வா என்று பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உங்களை கோவிலுக்கு கூட்டிக்கொண்டு செல்வார்கள்
இதுதான் சிவன் செயல். அப்போது உங்களுக்கு அந்த சிவனின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.
பிரதோஷ வழிபாடு அன்று தவறாமல் சிவபெருமான தரிசனம் செய்து வழிபட்டு வந்தால் சிவபெருமானின் அனுகிரகம் கட்டாயம் நமக்கு கிடைக்கும்
தினம் தோறும் நெற்றியில விபூதி பூசி சிவ சிவ என்று சொன்னால் சிவபெருமான் உங்களுக்கு உங்களுடன் தான் இருக்கின்றார் என்று அர்த்தம். விஷ ஜந்துக்கள் விஷபூச்சிகள் அல்லது நாய் குரங்கு பாம்பு என்று ஏதாவது ஒரு மிருகம் ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைகளை உங்கள கடிக்க வருகிறது
நம் கதை இன்றோடு முடிந்தது என்று நினைத்திருப்போம் ஆனால் அந்த விஷஜந்து நம் அருகில் வந்து கடிக்காமல் விட்டுவிட்டு சென்று இருக்கும்
சிவன் கோவிலுக்கு யாரெல்லாம் அடிக்கடி சென்று சிவலிங்கத்த வழிபாடு செய்து விட்டு வருகிறார்களோ அவர்களுக்கு எல்லாமே சிவபெருமானின் அனுகிரகம் இருப்பதாக ஐதீகம்
ருத்ராட்சம் அணிந்து கொண்டு சிவ சிவ என்ற வார்த்தையை உச்சரித்தால் நீங்கள் தான் இந்த உலகத்துல செல்வந்தர்கள் சிவன் வழிபாடு செய்பவர்களுக்கு இறப்பு உண்டு