சிவசக்தி அருளால் தோன்றிய வாயுபுத்திரன்:

Spread the love

சிவசக்தி அருளால் தோன்றிய வாயுபுத்திரன் மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரம் அனுமன் பிறந்தார்.

சிவ சக்தியோடு அருளால் தோன்றியவர்தான் அனுமன்.

ஈசனோடு அருளாள அவருடைய மகள் அஞ்சனைக்கு பிறக்கக் கூடியவர் தான்anjineyar valiapdu இந்த வாயுபுத்திரர் எந்த நேரம் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்து அஞ்சனைக்கு பக்தியும் நற்குணம் கொண்ட ஆஞ்சநேயர்.

Hanuman - Wikipedia

ஈசனை நான் இப்படி அஞ்சனையின் தவத்தை வைத்து வாழ்வு தேவன் ஒரு அற்புதக் கனியை பரிசளித்த அந்த கனியை கொண்டு அஞ்சனை கருவுற்றார்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரம் நன்னாளில் அனுமன் அவதரித்தார்.

சிவ சக்தி அருளால் தோன்றிய அனுமன் வாயுபுத்திரன் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் என்ற திருப்புகழோடு வளர்ந்தார்.

அனுமனுக்கு பட்டு வஸ்திரம் கொடுத்து வடை வெற்றிலை மாலை அணிவித்துhttps://youtu.be/-P-vXZYG1Hg சிறப்பு ஆராதனை செய்து வழிபாடு செய்வது மேலும் மேலும் சிறப்பான விஷயங்களில் ஒன்று.

Poster Hanuman Ji Classic Photo sl-12986 (Wall Poster, 13x19 Inches, Matte  Paper, Multicolor) Fine Art Print - Art & Paintings posters in India - Buy  art, film, design, movie, music, nature and

சனிக்கிழமை நாட்களில் அனுமன் வழிபாடு செய்வது மேலும் சிறப்பு.

கூறிய விஷயங்களை ஒன்று, அதுவும் வடை மாலை வெற்றிலை மாலை சாற்றி அனுமனை நாம் வழிபாடு செய்வது நல்ல பலனை ஏற்படுத்தித் தரும்.

மேலும் அனுமனுக்கு மிகப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று ஸ்ரீ ராம நாமம் சொல்வது தான்.

ராமன் நாமம் சொல்பவரை கண்டால் அணுமனுக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அனுமன் வழிபாட்டை செய்வதற்கு முன்பாக இராம நாமம் சொன்ன பின்னாடி தொடங்கினார்.

Lord Hanuman Lord Hanuman God, god anuman HD wallpaper | Pxfuel

அஞ்சனை மைந்தன் கூட சொல்லுவாங்க இவருக்கு பெயர் ஆஞ்சநேயர் என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச பேரா இருக்கும் பிரேத யுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான கொஞ்சரன் என்பவருடைய மகளாகப் பிறந்தவர் தான் அஞ்சனை.

அவளுக்கு பிறக்கும் மகன் வலிமையும் வீரமும் கொண்ட சிரஞ்சீவியாக வாழ்வான் என்று ஈசன் சொல்கிறார்.

Pin page

ஈசனை நான் இப்படி அஞ்சனையின் தவத்தை வைத்து வாழ்வு தேவன் ஒரு அற்புதக் கனியை பரிசளித்த அந்த கனியை கொண்டு அஞ்சனை கருவுற்றார்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரம் நன்னாளில் அனுமன் அவதரித்தார்.

சிவ சக்தி அருளால் தோன்றிய அனுமன் வாயுபுத்திரன் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் என்ற திருப்புகழோடு வளர்ந்தார்.

அனுமனுக்கு வடை மாலை வெற்றிலை மாலை சாத்துவது நம் எண்ணிய காரியங்கள் எல்லாமே கைகூட வைக்கக்கூடிய செயல் என்று சொல்லலாம்.

16 ANUMAN ideas | shri hanuman, hanuman wallpaper, hanumanji

பெரும்பாலுமே சனி தோஷம் நடக்கக் கூடியவர்கள் எல்லாருமே சனி பகவானை வழிபடுவது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரிதான் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் ரொம்ப முக்கியம்.

ராமன் நாமம் சொல்பவரை கண்டால் அணுமனுக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அனுமன் வழிபாட்டை செய்வதற்கு முன்பாக இராம நாமம் சொன்ன பின்னாடி தொடங்கினார்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *