சிறுகண் பீளை பயன்கள்;

Spread the love

சிறுகண் பீளை பயன்கள்; இன்னைக்கு இருக்கிற காலகட்டத்துல வயசு வித்தியாசம் இல்லாமல்

எல்லோருக்குமே இந்த சிறுநீரக கல் சிறுநீரக தொற்று சிறுநீரக சம்பந்தப்பட்ட வியாதிகள் பலரும் அதிகரிச்சிட்டு தான் வருது

இதுல ரொம்ப முக்கியமான காரணமாக சொல்லப்படுவது தேவையான தண்ணீர் சாப்பிடாம இருக்கிறதுதான்

வேலையில் கவனம் செலுத்திட்டு சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்துல கழிக்காமல் அடக்கி வைக்கிறதும்

பாஸ் புட் என்று சொல்லப்படுகிற விரைவு உணவை சாப்பிடுவது தான் இந்த மாதிரி பிரச்சனைக்கு காரணமா அமையுது

சிறுகண் பீளை பயன்கள்;

மேலும் சிறுநீரக சம்பந்தப்பட்ட அனைத்துமே ஒரே தீர்வாக அமீருது இயற்கை நமக்கு கொடுத்திருக்கிற

ஒரு அற்புத மூலிகைதான் இந்த சிறுகண்பிள்ளை இது சர்வ சாதாரணமாக நம்ம தோட்டங்களில் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை செடி சிறுகண்பீளை

முழு தாவரமும் ஒருவித கைப்பு சுவையோட தான் இருக்கும். வெப்பத்தன்மையும் மகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம்கொண்டதுதான் இந்த சிறுகண்பீல இது சிறுநீரை பெருக்கக் கூடிய ஆற்றல் கொண்டிருக்குது

மேலும் பாண்டு ரத்த சூடு அதாவது சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது இந்த மாதிரி பிரச்சனைகளை கட்டுப்படுத்த ஆற்றல் கொண்டிருப்பதாகவும் சொல்றாங்க

சிறுகண்பீல வேற சாப்பிட்டு வந்தா சில வகை பாம்பு கடிக்கு கூட விஷம் இறங்கக்கூடிய ஆற்றலை கொடுக்கிறதா சொல்லுது

அது மட்டும் இல்லாம வெறும் நாய்க்கடி விஷயத்துக்கு கூட குணமாகறதா நாட்டு மருத்துவர்களும் சொல்றாங்க

இந்த மூலிகைக்கு சிறுநீரக கற்களை கரைக்கிறது தன்மை இருக்குதுன்னு தற்போது இருக்கிற ஆய்வுகள் மூலமாகவும் உறுதி செய்து இருக்கிறார்கள்

மேலும் ஒரு சின்ன ஜோடி தான் இதோட இலை மாற்ற எடுக்கலாம் https://youtu.be/IlY6TN0Q8pQசிறுகண்பீளை பூக்கள் ரொம்பவும் சின்னது இது வெண்மையாகவும் இருக்கும் கொத்துக்கொத்தா இருக்கும்

நிமிர்ந்து வளர தன்மையுடன் தரையில் படர்ந்து வகையில் கூட வளரும் தன்மை கொண்டது தான் இந்த சிறுகண்பீளை.

அது மட்டும் இல்லாம இந்த சிறு கண் பீளை செடிக்கு கற்பேதி பொங்கல் பூ செருப்பிலிருந்து பலபேரும் இருக்குது

தமிழ்நாட்டுல எங்கும் பயிரிடப்படாத நிலங்கள்ல வேலைகள் ஏரிகள் குளக்கரை தரிசனங்கள்னு இயற்கையாக இது வளரும் இந்த முழு தாவரமும் மருத்துவ குணம் கொண்டதா செல்லப்பட்டது

சிறுநீரக கற்களை கரைய சிறுகண்பீளை முழு தாவரமும் 50 கிராம் எடுத்துக்கலாம்

ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்ட காய்ச்சி 100 மில்லி அளவுல காலையில மாலையில் இரண்டு வேலையும் குடிச்சிட்டு வரலாம்.

இப்படியே தொடர்ந்து ரெண்டு வாரம் சாப்பிட்டு வந்தாலே சிறுக்கன் புயலை பல உடல் உபாதைகளை நீக்கிடுன்னு சொல்றாங்க

சிறுகண்பிழையோட முழு தாவரத்தையும் 50 கிராம் எடுத்து சிறுநெருஞ்சி மாவிலங்கு வேர் பேராமுட்டி வேர் சேர்த்து

மொத்தம் 50 கிராம் அளவுக்கு ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டைக்காய் 100 மில்லி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேலை குடிச்சிட்டு வந்தா மேல சொன்னா தொந்தரவு எல்லாம் தீரும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *