சிருங்கேரி சாரதாம்பாள் ! சதா சர்வமும் சகஸ்ரநாமம் !
சிருங்கேரி சாரதாம்பாள் ! சதா சர்வமும் சகஸ்ரநாமம் ! இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் சமய வரலாற்றுல முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கக்கூடியது தான் சாரதா பீடம்.
துங்கபத்ரா நதியோட கரையில பசுமை போத்தனூர் மேல ஆதிசங்கரர் நடந்துபோய் நிறுவிடம் தான் இந்த சாரதா பீடம் சிருங்கேரி சாரதாம்பாள் சுருங்கம் என்று சொன்னாலே அழகு என்பது தான் பொருள்!
சிங்காரம் என்பது இன்னொரு அர்த்தம் என்றே சொல்லலாம்சதா சர்வமும் சகசர நாமம் அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கும் சிருங்கேரி மடத்தில் தான் உலகிலேயே மிகப்பெரிய வீணை அமைந்திருக்கிறது
இந்த வீணைக்கு சர்வ பவ்ம வீணை என்று பெயர் தமிழ்நாட்டில் தான் இந்த வீணை தயாரானதாக சொல்லப்பட்டு இருக்கு. சிங்கேரி மடத்திற்கு 2003 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது
குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசிபத்தடி நீளம் 76 சென்டிமீட்டர் அகலம் 74 சென்டிமீட்டர் உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டதாக செல்லப்பட்டு இருக்கிறது
சிருங்கேரி சாரதாம்பாள் ! சிருங்கேறியுள்ள சாரதா தேவியானவள் பிரம்ம வித்யா சொருவமாக அதாவது பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் சக்தி
சொர்ணம் ஆகிய சரஸ்வதி லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொற்பமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுபவர்க்கு வேண்டுவன எல்லாம் தருகிறார்
அறிவுக்கு கல்விக்கும் கடவுளான சாரதாம்பாள் நிர்மாணிக்கப்பட்ட இந்த தட்சன பீடம் ஆச்சாரியார் ஸ்ரீ சங்கர பகவத்வாதரால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது!
யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஈமனம் அமைந்துள்ளது https://youtu.be/QVOXUlzZAU4அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கும் பறிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு அமைய பெற்று இருப்பது சிறப்பு நவராத்திரி விழா என்றால் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்
சிருங்கேரி சாரதா மடத்தனர், ஸ்ரீ ரத்தினகார்பகணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்
ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கி அமைய பெற்று இருப்பது தனி சிறப்பு ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன.
நவராத்திரி முதலிய விசேஷ நாட்களில் வெள்ளிக்கிழமைகளிலும் தங்கரத பவனை எங்கு உண்டு.
பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்க ரத சேவை நடக்கும் சிருங்கேறியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது
ஷங்கர் ஜெயந்தி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திரமவுலீஸ்வரருக்கு சுவாமிஜி பூஜை செய்கிறார் இந்த கோவிலில் தொடர்ந்து நடக்கும் வண்ணம் அமைந்திருக்கும்
வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத்தப்படுகிறது. இது அற்புதமான தெய்வீக அனுபவம் துங்கபத்ரா நதி படித்துறை நீண்ட படுகளுடன் அழகாக அமைந்திருக்கிறது.
இங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய மீன் துள்ளி விளையாடுவதை காரை அருகில் இருந்து மக்கள் வீசும் பொறியை விளங்குவதையும் நாள் முழுக்க அழுகாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்
சிருங்கேறியில் தங்கம் வெள்ளித் தேர்தல் அமைந்திருக்கிறது சிருங்கேரி தளத்தை பொருத்த வரைக்குமே காசிக்கு நிகரானது என சொல்லலாம்
41 total views , 1 views today