சிம்ம ராசிக்கு சித்திரை மாத ராசி பலன் !
சிம்ம ராசிக்கு சித்திரை மாத ராசி பலன் ! சிம்ம ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் நிலவும் கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் பொழுது பெரும்பாலான கிரகங்கள் உங்கள் ராசிக்கு
9 ஆம் வீடான பாக்கியஸ்தானம் எட்டாவது வீடான அஷ்டமஸ்தானம் மற்றும் ஏழாவது வீடான களஸ்திர ஸ்தானத்தில் சந்திரிகின்றனர்
இந்த அமைப்பு சில விஷயங்களில் வளர்ச்சியும் சில விஷயங்களில் தடையும் ஏற்படுத்தும். இருப்பினும் சூரியன் குருவுடன் இணைவது புதன் வக்கிரக நிவர்த்தி அடைவது ஆகிய யோகமான பலன்கள் அனைத்தும் கிடைக்க இருக்கின்றது.
இந்த சிம்ம ராசி காரர்களுக்கு சித்திரை மாதத்தில் என்னென்ன அற்புதமான பலன்கள் அனைத்தும் கிடைக்கப் போகிறது என்பதனை விரிவா பார்க்கலாம்.
சிம்ம ராசிக்கு புதன் வக்கிரக நிவர்த்தி ஆவதால் இனிமையான காலத்தை வழங்க இருக்கின்றது
கடந்த சில வாரங்களாக பணவரவில் இருந்த தடைகள் அனைத்துஆதிசங்கரர் அமைத்த சிறுங்கேரி சாரதாம்பாள் ஆலயம்!ம் நீங்கி கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகி வரும் வருமானம் அதிகரிக்க துவங்கும்
அதே நேரத்தில் பொருளாதாரம் ஏற்படும் குறிப்பாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
சித்திரை மாதம் முதல் 4 சூரியன் உச்சம் அடைவது உங்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து ஆதரவு மற்றும் உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும்
செல்வாக்கு அதிகரிக்கும்.இந்த சித்திரை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மனிதர்களின் உறவு மற்றும் நட்பு கிடைக்கும்
காலமாக இது உங்களுக்கு அமைந்திருக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்
ஏப்ரல் மாத இறுதியில் இருந்தே உங்களுக்கு சுக்கிரன் பயிற்சியால் தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி பணவரத்து அதிகரிக்கும்
பொருளாதார நிலையும் மேம்படும் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்துமே நடக்க துவங்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு நேர் எதிர் வீடான கும்பத்தில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை சித்திரை மாத தொடக்கத்தில் பலவிதமான தடைகளையும் விரக்தியான மனநிலையும் உங்களுக்கு உண்டாக்கலாம்
ஏப்ரல் மாதம் 22 வரை எல்லா விஷயங்களுமே பொறுமையா இருப்பது உங்களுக்கு நல்லது https://youtu.be/e3JQa25wy7sஉங்களை பொறுமையை சோதிக்கும் வண்ணம் இது அமைந்திருக்கும்.
யாரையும் நம்பி எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க வேண்டாம் அலுவலகத்தில் நீங்கள் விரும்பாத இடமாற்றம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கின்றது
செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் பயிற்சி ஆவது ஒரு சில விஷயங்கள் சாதகம் மற்றும் நிலை ஏற்படுத்தும் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்
என்பதனால் சிம்ம ராசிக்காரர்கள் சித்திரை மாதம் முழுவதுமே ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிம்ம ராசிக்கு 2024 குரு பெயர்ச்சி 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் நடக்க இருக்கிறது.
வேலை சார்ந்த விஷயங்கள் நெருக்கடிகள் அதிகரிக்கலாம் கவனமாக இருப்பது நல்லது குருவின் பார்வை குடும்பம் மற்றும் தாயார் வலியில் உள்ள உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
சித்திரை மாதம் சிம்ம ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான் அதிர்ஷ்டமான நிறம் கிளி பச்சை