சிம்ம ராசி ஐப்பசி மாத ராசி பலன்
சிம்ம ராசி யில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
மகம்: மகம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக அமைந்திருக்கிறது நீங்கள் எடுக்கின்ற வேலை எல்லாம் லாபத்தில் முடியும்
இதுவரை இருந்த சங்கடங்கள் ஒரு முடிவுக்கு வரும் அரசு வலியில் இருந்த பிரச்சனைகள் அனைத்துமே படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
அரசு வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே ஆதாயத்தை பெற்று தரும்
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரக்கூடிய ஒரு மாதமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது பணியாளர்களின் கனவு நனவாகும்
வியாபாரம் தொழிலில் இருந்த தடைகள் விலகும் உழைப்பாளிகள் செவ்வாய்க்கிழமை விரதம் !நிலை படிப்படியாக உயர ஆரம்பிக்கும். அதிர்ஷ்ட காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மையை வழங்குவார்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் குடும்பத்திலிருந்து நெருக்கடிகள் விலகும் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்
நவம்பர் 4 முதல் ஆயுள் காரகன் சனி பகவான், வக்கிரக நிவர்த்தி அடைவதனால் உங்களுடைய ராசியை பார்ப்பதால் உடல் நலன் போதுமான கவனம் செலுத்துவது நல்லது
பயணங்களின் போது ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சிறிய நோய்கள் உண்டாளானும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது
அக்டோபர் 25 முதல் முதல் புதன் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதனால்https://youtu.be/QNMm3FsAqxk வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். சந்திராஷ்டமம் நவம்பர் 11 12 பரிகாரம் விநாயகரை வழிபட வாழ்க்கை வளமாகும் .
பூரம்: பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் நன்மையை வழங்கக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது செவ்வாய் லாமஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் இடம் வாங்குவதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்
விவசாயிகளுக்கு நல்ல ஒரு லாபம் கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது. விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த நிலம் விற்பனையாகும். சூரியனால் அரசு வலியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்
சலுகைகள் அனைத்துமே கிடைக்கும் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
நவம்பர் 4 முதல் 7ஆம் இடத்தில் சனி பக்ரஹர் நிவர்த்தி ஆவதும். அஷ்டமஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது உடல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக சில சங்கடங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துவார்.
சிம்ம ராசி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது புதன் சாதகமாக இருப்பதனால் புத்திசாலித்தனம் இந்த மாதத்தில் வெளிப்படும்.
எந்த ஒன்றையும் நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது சந்திராஷ்டமம் நவம்பர் 12 13 பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.
உத்திரம் ஒண்ணாம் பாதம்:உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் முன்னேற்றத்தை தரக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது
நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியாக அமையும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும் .குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும் வரவு அதிகரிக்கும் எதிர்பார்த்த தகவல் உங்களைத் தேடி வரும்.