சிம்மம் புரட்டாசி மாத ராசி பலன் சிம்ம
சிம்மம் ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் புரட்டாசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் நன்மை நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது
கேது சூரியன் இருவரும் வாக்குஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் நன்மைகள் நிறைய கிடைக்கும்.
இருந்தாலும் குரு பகவானின் பார்வையால் நடப்பவை எல்லாம் உங்களுக்கு நன்மையாக முடியும் இதனால் வரையும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சாதகமான பலன் கிடைக்கும்
உடல்நிலையில் இருந்த பிரச்சனைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் இருப்பினும் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்களை தேடி வர இருக்கு செல்வாக்கு படிப்படியாக உயரும்
உங்களுடைய திறமை உலகம் அறியும் மாதமாக இந்த புரட்டாசிபணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்! மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் எந்த மாதத்தில் கிடைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
கலை துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் விவசாயிகளுக்கு ஆதாயம் நிறைந்த மாதமாக இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
மேலும் உங்களுடைய வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமைய விநாயகரை வழிபடுதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
பூரம்: பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி மாதம் முன்னேற்றமான மாதமாக அமைந்திருக்கிறது
எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இந்த மாதத்தில் சிறப்பாக இருக்கிறது https://youtu.be/vhn2lsRi-lsவியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலக ஆரம்பிக்கும் நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்
வாழ்க்கை துணையின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும் உத்தியோகத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்
ஒரு சில பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் இருக்கிறது பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
வாகஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் கேதுடன் இணைந்து செஞ்சுரிப்பதனால் பணவரவு தாராளமாக இருக்கும்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது உங்களுக்கு நன்மையை தரும் இல்லையெனில் அரசு வழியில் சின்ன சின்ன சங்கடங்கள் வரலாம்
கவனமாக இருப்பது நல்லது இந்த நேரத்தில் குருபகவானின் பார்வையால் பணவரவிற்கு எந்த ஒரு குறைவும் இருக்காது வழக்குகள் சாதகமாக முடியும்
உத்திரம் 1ஆம் பாதம்: உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் நினைத்தது நிறைவேறும் மாதமாக அமைந்திருக்கிறது. செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் எதிர்பார்த்த வருவாயே கொடுப்பார்.
பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும் வேலை பார்த்து வரும் இடத்தில் மரியாதை மதிப்பு அதிகரிக்க கூடிய மாதமாக இந்த புரட்டாசி மாதம் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு அமைந்திருக்கிறது
குரு பகவானின் பார்வை குடும்பத்தில் மங்கலத்தை உண்டு பண்ணுவார் வரவேண்டிய பணம் கரெக்டான டைமில் வரும் குடும்பத்தில் ஒரு நிம்மதி நிலவக்கூடிய ஒரு மாதமாக இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
உடல் நிலையில் இருந்த பிரச்சனைகள் சங்கடங்கள் அனைத்தும் விலகும் வாழ்க்கை துணையுடன் இருந…