சிம்மம் ராசிக்காரர்கள் வாழ்நாளில் பரிகாரங்கள்:
சிம்மம் ராசிக்காரர்கள் வாழ்நாளில் பரிகாரங்கள்: 12 ராசிகள் ஐந்தாவது ராசி வரக்கூடியது தான் இந்த சிம்மம் சிம்ம ராசிக்கு சின்னமே சிங்கம் தாங்க அதனால இயல்பாக கம்பீரமான தோற்றத்துக்கு சொந்தக்காரங்களா அமைந்திருப்பாங்க.
சிம்ம ராசி இந்த சிம்ம ராசி குறிக்கக்கூடிய விஷயம் பொருத்தவரைக்கும் ஆளுமை தன்மையை குறைக்க கூடியதாக இருக்கும்.

சூரிய பகவானுடைய சொந்த ராசியா அமைந்து இருக்கக்கூடிய ராசினு சொல்லலாம் அது மட்டும் இல்லாம சிம்ம ராசி அன்று நீங்க என்ன இன்னைக்கு செய்யக்கூடிய முக்கியமான விஷயம்.
முன்னோரை நினைத்து ஜோதி வழிபாடு செய்யறதும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
அதே மாதிரி அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலைamman sirappukal திருத்தளத்தில் நீங்க வழிபாடு செய்றது நல்லது.
மேலும் சிம்ம ராசி அன்று வாழ்க்கையில் சிறந்த நண்பர்களை பெறுவதற்கும் அதிர்ஷ்டங்கள் பெறுவதற்கும் ஏற்ற வழிபாடுகளை நாம பார்க்கலாம்.
கும்பகோணத்தில் இருக்கக்கூடிய சூரியனார் கோவிலுக்கு போய் சூரிய பகவான வழிபாடு செய்வது நல்லது.
தினமும் நீங்க தூங்கி எழுந்ததுமே குளிச்சிட்டு சூரிய நமஸ்காரம் செய்யறதும் உங்க தாய் தந்தை தகுந்த உதவிகளை செய்யறதும் அவங்களுக்கு பணிவிடை செஞ்சு உங்க வாழ்க்கையில் மேன்மையான பலனை அடைய முடியும்.
அதே மாதிரி வெள்ளி மோதிரத்தை நீங்க அணிந்து கொள்வது நல்லது.
மாணிக்க கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து ஒரு வளர்பிற ஞாயிற்றுக்கிழமை தினத்தில உங்க வலதுகை மோதிர விரலில் அணிந்து கொல்றது நல்லது.
ஞாயிற்றுக்கிழமை உள்ள பசு மாடுகளுக்கு கொஞ்சம் ஊற வைத்த கோதுமை வெள்ளம் கலந்த உணவு கொடுக்கிறது.

சூரிய பகவானுக்கு சிறந்த பரிகாரம் இப்படி செய்றப்ப சூரிய பகவானுடைய அருள்மறது உங்களுக்கு கிடைச்சு வாழ்க்கையில் மேன்மை அடையும்.
ஜாதகத்துல சூரியன் பாதகமான நிலையில் இருக்கக்கூடியவங்க கூடhttps://youtu.be/qtbFjV5-ulE 48 நாட்கள் ஒரு மண்டலம் கொஞ்சம் வெள்ளத்த ஓடும் ஆத்து நேரில் கரைக்கிறதால உங்க தோஷம் கரையிறது ஐதீகம்.

தினந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆவது கோவில்ல இல்லனா வேற எங்கேயாவது இருக்கக்கூடிய அரச மரத்துக்கு ஒரு சில துளி பசும்பால் கலந்த நிகர மரத்த பேருக்கு ஊத்தணும் இதனால் நல்ல மாற்றம் உங்களுக்கு கிடைக்கும்னு சொல்லலாம்.
ரொம்ப முக்கியமா பார்வை இழந்திருக்க கூடியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யணும் .
ஏழைகள் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் உடல் ஊனமுற்றிருக்க கூடியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்கிற வாழ்க்கையில கர்ம பலன் குறைந்து யோகமான பலன் கிடைக்கும்னு சொல்லலாம்.

அதே போல தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள் அந்த அன்னதானத்தை நீங்கள் உங்களால் முடிந்தவர்களுக்கு நீங்கள் செய்வதன் மூலமாகவும் உங்கள் நல்ல மாற்றம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லலாம்.
சிம்மராசி நேயர்கள் குலதெய்வ வழிபாட்டையும் நீங்கள் மறக்காமல் கடைபிடிக்க வேண்டும் என்பது நியதி.
மாலை நேரங்களில் உங்கள் குல தெய்வத்தை நினைத்து நீங்கள் விளக்கேற்றி வழிபாடு செய்வதாலும் நல்ல மாற்றம் கிடைக்கும் .