சித்தர்கள் நாய்கள் வடிவில் உலா வரும் அதிசயம் !
சித்தர்கள் நாய்கள் வடிவில் உலா வரும் அதிசயம் ! பர்வதம் என்றால் மலை என்று பொருள் பர்வதமலை என்றால் மலைகள் எல்லாம் மழை என்ற பொருளைக் கொண்டுள்ளது
மகாதேவமலை கொல்லிமலை சுருளிமலை பொதிகைமலை வெள்ளியங்கிரி புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் !மலை சதுரகிரி மலை எனப் புகழ்பெற்ற சித்தர்களைப் போன்றே இந்த பருவமழையும் சித்தர்களின் புகழ்பெற்ற மலை என்று போற்றப்படுகிறது
பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு சிவன் தலம் என்று அழைக்கப்படுகிறது
இந்த தளம் மிகவும் தொன்மையான ஒன்றாக போற்றப்படுகிறது இந்த மலையின் மீது உள்ள அருள்மிகு மல்லிகார்ஜுனர் அன்னை பிரமராம்பிகை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்து வராங்க
சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலையில் அரியவகை மரங்களும் ஏராளமான மூலிகைச் செடிகளும் பெருமளவில் காணப்படுகிறது இந்த மலை 2255 அடி உயரம் கொண்டு காணப்படுகிறது
இந்த மலை ஜவ்வாது மலையின் கீழே மலை என்று சொல்லப்படுகிறது இந்த மலையில் மூன்று குன்றுகள் காணப்படுகிறதே கோவில் அமைந்துள்ள பகுதி மிகவும் உயரமான பகுதி
இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கிறார்கள் இந்த மலையின் கீழ் ஆதிவாசிகள் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
சித்தர்கள் நாய்கள் வடிவில் உலா வரும் அதிசயம் இந்த கோவிலை சுற்றி ஒரு பழங்காலத்து கோட்டையும் இது நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்ற கல்வெட்டுகள் மூலமாக செல்லப்படுகிறது இந்த மலையில் சில தூரத்திற்கு படிக்கட்டுகள் நிறைந்திருக்கும்
பர்வத மலையின் கீழே ஆறுகள் பாய்கிறது இங்கு போவதற்கு ஒரு வழி எனவும்https://youtu.be/O3YQFumKlwY திரும்பி வருவதற்கு ஒரு வழி எனவும் பயன்படுத்தப்படுகிறது
இதன் ஒரு வழிப்பாதையில் நிறைந்ததாகவும் காணப்படுகிறது இது கடக்கும் வரை காணப்படும் அற்புதமான மூலிகைகள் அழகும் காணப்படுகிறது
மக்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகள் காணப்படுகிறது
இந்த குகைகளில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப் படுகிறது இங்கு பாதையில் மறுப்பவர்களுக்கு நாய்கள் வழித்துணையாக வருகிறது
இந்த நாய்கள் குகையில் வாழும் சித்தர்களின் அம்சம் என்றும் சொல்லப்படுகிறது. இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
282 total views, 1 views today