சிதம்பர ரகசியம் சிவகாமி அம்மன்!
சிதம்பர ரகசியம் சிவகாமி அம்மன்! உலகநாயகியாக விளங்கும் சிவகாமசுந்தரி ஒவ்வொரு நாளும் அற்புதம் செய்யும் அழகு பதுமை உலக உயிர்கள் யாவும் காக்கின்ற இரட்சிக்கும் தாய் இந்த தாயின் முக்கிய சிறப்பை என்ற அன்னையின் மடியில் முளைபயிறு உருவாகுவதை தான்!
மக்குச் செல்லும் அருளும் சிவகாமி அம்மன் இங்கு சிதம்பரத்தின் நாயகி சிதம்பர நடராஜரை போன்று பல அற்புதம் நிகழ்த்தும் தாய் மகப்பேறு உண்டாக்கும்
தாய் இங்கு அம்பாள் மடியில் பயிர் வகைகளை கட்டி வழிபாடு செய்வார்கள் பக்தர்கள் இந்த நாட்களில் இந்த பிரசாதத்திற்காக வெகு ஆவலாக காத்திருப்பார்கள்

தேர்த்திருவிழா நடைபெறும் நாட்களில் இந்த வழிபாடு செய்யப்படும் குழந்தை சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ?வரம் வேண்டுபவர்கள்.
இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு இந்த பயிர் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் மகப்பேறு பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்
இந்த நாளில் இன்னொரு முக்கியமான சிறப்பு நடராஜ பெருமானின் ஆசிகளை பெற்று பட்டு வாங்கும் வைபவம் தான்.
நாளைய பிரகாரத்திலும் வீதிகளிலும் பக்தர்கள் அம்பாளுக்கு பட்டுப்பாவாடை சாத்துவது வழக்கம்

அன்னை சிவானந்த நாயகி திருக்கல்யாண நாளன்று அம்மன் தபசு காட்சி இந்த கோவிலில் சிறப்பு.
திருமாங்கல்ய காரணம் இந்த கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும் பக்தர்கள் இந்த தெய்வ தம்பதிகளை ஆசி வேண்டி மண்டியிட்டு வணங்குவார்கள்
இந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான கூட்டம் கூடி நிற்கும் உற்சவத்தை தொடர்ந்து வரக்கூடிய ஆறு நாட்களும் கந்த சஷ்டி உற்சவம் இங்கு நடைபெறும்
இந்த விழாக்களிலும் கலந்து கொண்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சிதம்பரம்https://youtu.be/6hnGZw9eXM4 வருவார்கள் சிதம்பரம் வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் என சொல்லுவார்கள்
அதுவும் இந்த சிதம்பரநாதரையும் அம்பிகை சிவகாமசுந்தரி வழிபாடு செய்வது மிகவும் அருட்கடாஷத்தை ஏற்படுத்தி தரும்!

பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக திகழகூட இந்த சிதம்பரம் ஒவ்வொரு ஆண்டுமே பூர சலங்கை உற்சவம் சிறப்பாக நடக்கும்
உலகநாயகியாக விளங்கும் சிவகாமசுந்தரி இன்றைய நாட்களில் தம்பதி சமேதராக காட்சி தந்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள் .
இப்படி ஒரு நாளுக்காக காத்திருக்கும் பக்தர்கள் இங்கு ஏராளம் அனைத்து வீர பாக்கியங்களின் தரக்கூடிய இந்த நாட்கள் ரொம்பவுமே முக்கியமானது!
சிவகாமி அம்மை படைத்தல் காத்தல் அளித்தல் மறைத்தல் அருளுதல் என ஐந்து தொழில்களையும் இங்கு கூறுகிறாள்.
இந்த சிவகாமி அம்மையை வேண்டுபவருக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது திண்ணம்!
அம்பா சன்னதி வளாகத்தில் சித்திரகுப்தருக்கு தனி சன்னதி அமைந்திருக்க கூடியது இங்கு சிறப்பு தீர்த்த விநாயகர்,
ஆதிசங்கரர், ஸ்ரீ சக்கரம், சப்த கன்னியர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என தனி தனி சன்னதி இந்த ஆலய தெய்வங்களுக்கு அமைந்திருக்கிறது
ஐப்பசி மாதத்தை முன்னிட்டு நடக்கக்கூடிய 10 நாட் திருவிழா இங்கு ரொம்பவுமே சிறப்பானது!