சிகப்பு சாத்தி பச்சை சாத்தி உலா வரும் முருகன்!
சிகப்பு சாத்தி பச்சை சாத்தி உலா வரும் முருகன்! திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் ரொம்பவும் முக்கியமான விழா
ஆவணி மற்றும் மாசி மாத விழாக்கள் கந்த சஷ்டி விழா வைகாசி விசாகம் தைப்பூசம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுது.
மாசி திருவிழா மிகவும் விசேஷம் இது முருகனுக்குரிய மகா உற்சவம் மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி மகம் வரை 12 நாட்கள் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனின் அருளை பெற்று பெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

திருச்செந்தூர் முருகன் தான் மூலவர் திருச்செந்தூர் முருகனுக்கு இரண்டு உற்சவர்கள் பிரதான உற்சவர் சண்முக கடவுள் இன்னொரு உற்சவர் ஜெயந்திநாதர் உற்சவருக்கே உற்சவர்கள் உள்ளனர்.
இது திருச்செந்தூரின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுது குமர விடங்க பெருமாள் உற்சவர் ஆவர்.வெள்ளிக்கிழமை விரதம். அலை வாய் கந்தபெருமாள் ஜெயந்த நாதரின் உற்சவர் இந்த நான்கு உற்றவர்களுமே
கோவிலில் தனித்தனி சன்னதி இருப்பதை இந்த திருச்செந்தூர் கோவிலின் தனி சிறப்பு
சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி உலா வரும் முருகன்!
சமீபத்தில் மாசி திருவிழா முதல் நாளில் கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணியில் நடை திறக்கப்படும் அதில் விஸ்வரூப பூஜை உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும்
தொடர்ந்து காலையில் 5:30 மணிக்கு முதல் 6:00 மணிக்குள் கோவிலில் செப்பு கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றத்துடன் நடைபெறும்
மாலையில் திருச்செந்தூர் நகரில் சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோவிலிலிருந்து தங்க சப்பாரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியின் நடைபெறும்
ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழா மட்டுமே பிரதான உற்சவ சண்முக கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கும்
ஏழாம் திருவிழா அன்று அதிகாலை நான்கு முப்பது மணிக்கு முதல் https://youtu.be/4z63YLn6Jd85 மணிக்குள் சண்முகப் பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும்
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அதை தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பாரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையான் கட்டளை மண்டபத்தை வந்தடைவார்.
முருகப்பெருமாள் சிவபெருமானும் தானும் ஒன்றே என்பதை குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருக பெருமானின் காட்சி இருக்கும்.
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளி சப்பாத்தி வெள்ளை சாத்தியின் சண்முகர் எழுந்தருளி
வீதி உலா வருவார் படைக்கும் தொழிலை புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதனை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வருகின்றார்
பின்பு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு தீப ஆராதனை அனைத்தும் நடைபெறும்
பிற்பகல் 12 மணிக்கு மேல் பச்சை கடைசல் சப்பாதத்தில் பச்சை சாத்தி எழுதவில்லை வீதி உலா வந்து திருக்கோவில் செல்கிறார்