சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா??
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?? பொதுவா நீரேச்சமாக இருப்பதுடன் முக்கியத்துவத்தை மிகப் படுத்த முடியாது இது தண்ணீரை குடிப்பது என்பதையும் தாண்டியதுன்னே சொல்லலாம்
சாப்பிடும் போது நம்ம தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா அப்படின்னு பல முரண்பட்ட அறிக்கைகள் இருந்தாலுமே நீங்கள் என்ன செய்ய வேண்டும்
நீர் மற்றும் பிற திரவங்களோட செரிமான சாறுகளை நீர்த்துப்போக செய்யலாம். இது செரிமானத்தை கடினமாக்குவதாகவும் சொல்லப்படுறாங்க
பொதுவாக நம்ம சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது மோசமான மெல்லும்நவபாஷண சிலை அதிசய தகவல் ! பழக்கத்தையும் ஏற்படுத்தும். சாப்பிடும்போது ஒரு கிளாஸ் தண்ணீரை பருகனும் அப்படின்னா உங்களை மெதுவாக்குகிறது.
உங்கள் உணவை முழுவதுமாக விளங்குவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். ஒரு பொது விதியாக திடப்பொருட்களுடன் எந்த திரவத்தையும் கலக்கக்கூடாது என்று சொல்லப்படுவாங்க
திரவமானதின் நேரடியாக குடலுக்குள்ள சென்று அனைத்து செரிமான நொதிகளையும் நீக்கி செரிமானத்தை தடுக்கிறது
சாப்பிடும் போதே திரவு பொருட்களை எடுத்துக் கொள்வது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் அப்படின்னு கேட்டீங்கன்னா உணவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை ஒன்றுதான் உடல் எடை அதிகரிக்கும்
இன்சுலினுடைய அளவு அதிகரித்து உணவு உடைக்கப்பட்டு கொழுப்பை உருவாக்கி பின்னர் சேமித்து வைக்கப்படுகிறது.
பலவீனமான செரிமான அமைப்பு உடல் பருமனுக்கு முதன்மையான காhttps://youtu.be/Tdgl5tWmOKsரணங்களை ஒன்றாக தான் ஆயுர்வேதத்தால் சொல்லப்படுறாங்க. சாப்பிடும்போது திரவங்களை குடிப்பது வயிற்று மற்றும் வாய் அமிலத்தன்மைக்கும் வழி வகுக்கும்.
இது உங்கள அதிக காற்று விழுங்க செய்யும் அதிகமாக எரிக்கவும் செய்யும். மேலும் இது உங்களோட கவனத்துல உணவில் இருந்து விலகி ரசிப்பது கடினமாக்கும்.
பொதுவாய் இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் சொல்லலாம் ரத்த சர்க்கரை அளவையும் கொழுப்போட சேமிப்பையும் இந்த இன்சூரன்தான் கட்டுப்படுத்துது.
சாப்பிடும் போது உணவுடன் திரவங்களை குடிப்பதே இன்சுலின் அளவையும் அதிகரிக்கலாம். இதனால நம்மளோட உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கு.
இது வெறும் தண்ணீருக்கு மட்டும் பொருந்தாது உங்களோட உணவு சாறும் அல்லது சூடா குடிப்பது உங்களோட உடல் எவ்வளவு இன்சுலின் உற்பத்தி செய்கிறது என்பதின் மேல் முழுவதுமாக இது பாதித்துவிடும்.
உமிழ் நீர் செரிமானத்தோட இன்றியமையாத ஒரு அங்கமாக தான் இருந்துட்டு வருது. இது உணவை உடைத்து மென்மையாகவும் உதவுகிறது.
உணவின்போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ் நீர் உற்பத்தியை குறைப்பதோடு மட்டுமில்லாமல் அதோட செயல் திறனையும் குறைக்கிறதாக சொல்லப்படுறாங்க
மேலும் தொற்றுப் பொருட்களை எதிர்த்து போராடுவதற்கு தேவையான இழப்பைச் சாறுகளை நீர்த்துப்போக செய்வது மூலம் உணவு சரியாக உடைந்து போவதையும் தடுக்கலாம்
உங்களோட வயிற்றுல உள்ள செரிமான நொதிகள் தண்ணீரில் நீக்கப்படும் போது உங்களோட உணவு உங்கள் வயிற்றில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்
இது சிறிய குடல் வழியாக மெதுவான வேகத்துல குறைவான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சக் கூடிய வகையில் தான் காணப்படும்.
பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி