சஷ்டி விழா சிறப்பு விஷயங்கள் !
சஷ்டி விழா சிறப்பு விஷயங்கள் ! கந்த சஷ்டி விழா அப்படிங்கிறது நமக்கு தெரியும். இந்த விழா அப்படிங்கறது
ரொம்பவே சிறப்பாக திருச்செந்தூர் கடற்கரை ஓரத்தில் சூரசங்காரம் நிகழ்வு அப்படிங்கிறதுமே கடைசி நாளான என்று ரொம்பவே சிறப்பான முறையில் நடைபெறும்
அதாவது சஷ்டி விரதம் இருந்தால் கண்டிப்பா நமக்கு முருகப்பெருமானே வந்து குழந்தையாக பிறப்பாங்க
அப்படிங்கற ஒரு விஷயமும் இருக்குது. அந்த அளவிற்கு சஷ்டி விரதம் அப்டிங்குறது ரொம்பவே மகத்துவம் வாய்ந்த வருடமாக இருக்கு.
குழந்தை வரம் மட்டும் தான் இந்த விரதம் கடைபிடிக்க வேண்டும் அப்படிங்கிற எந்த ஒரு கட்டாயமும் கிடையாது
நம்முடைய வீட்ல நம்ம மகிழ்ச்சியாக இருக்கும் நம்முடைய வீட்டுல செல்வ செழிப்பை ஏற்படும்
ஒற்றுமை அதிகரிக்கவும் நம்மளுக்கு 16 செல்வங்களை பெறவும் நம்மதிருப்பதிக்கு எந்த நாளில் போகணும் ! இந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம்
அதாவது தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து ஆறு நாட்கள் தொடர்ந்து விமர்சையாக வெகு விமர்சையாக சிறப்பான முறையில் சஷ்டி விரதம்
அனுத ஆரம்பிக்கும் கடைசி நாள் தான் சூடசம்காரணிகள் பூமி நடைபெறும் இந்த விரதத்துல நம்ம கலந்து கொண்டு வந்தோம் அப்படினா நமக்கு முருகப்பெருமானினுடைய அருள் அப்படிங்கறது
முழுமையாகவே கிடைக்கும் இந்த சஷ்டி விரதம் ஆறு நாட்களும் கடைப்பிடிக்கலாம் அப்படி நம்மளால கடைபிடிக்க முடியல
அப்படினா காலை எழுந்த உடனே சுத்தமாக குளித்து முடித்துவிட்டு முருகனுக்கு பூஜை எல்லாம் செய்து முடித்துவிட்டு
அதன் பிறகு கூட நம்ம இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம் மேலும் முருகனுக்கு ஏதாவது ஒரு பொருள்களை கூட நம்ம அனைவரும் சிறப்பான முறையில் கடைபிடிக்கலாம்
முருகப்பெருமானுக்கு செந்நிறத்தில் இருக்கக்கூடிய மலர்கள் அனைவரும் https://youtu.be/1MOMYE5nuUkஅனைத்து வகையான பூஜைகளின் நம்மளுடைய வீட்டிலேயே எளிமையா செய்யலாம்
எந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் முருகப்பெருமானை நினைத்து மனதார நம்ம வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நமக்கு நற்பலன்களும் நன்மைகளும் தேடி வரும்
அப்படிங்கறதெல்லாம் எந்தவிதமான சந்தேகமும் இல்லை கண்டிப்பா நீங்க உங்களுடைய வீட்ல முருகப் பெருமானுக்கு
உரிய இந்த விரதத்தை நீங்க கடைப்பிடித்து வாங்க நிச்சயமாக முருகப்பெருமானினுடைய அருள் அப்படிங்கறது உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்க தெரிந்து கொள்ள மறுக்காமல் நீங்களா பின் தொடருங்க நன்றி