சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவு !
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவு ! இப்போது எல்லோரையும் வரக்கூடிய நோயாக இருக்க கூடியது தான் சர்க்கரை நோய். ஆனா ஒரு காலத்துல செல்வந்தர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும்.
பொதுவா சர்க்கரை நோய் அப்படின்னு சொன்னா அந்த காலத்திலெல்லாம்இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! பணக்காரனோ அப்படின்னு சொல்லுவாங்க அதனாலதான் இந்த சர்க்கரை நோயானது செல்வந்தர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாக இருந்துச்சு.
ஆனா இந்த நீரிழிவு நோய் அப்படிங்கறது பொதுவா நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் உடலில் சத்து குறைபாடு காரணங்களினாலும் வரக்கூடியது. ஆனால் எல்லோருமே சர்க்கரை நோய் ஒரு வியாதி அப்படின்னு நினைக்கிறாங்க.
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ! அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய உணர்வு ஏற்படும் சர்க்கரை நோய் வருவதற்கான ஒரு அறிகுறி அப்படின்னு இந்த சிறுநீர் அடிக்கடி கழிக்கக் கூடிய உணர்வை சொல்லலாம்.
அதேபோலதான் திடீரென அடிக்கடி அதிகமான பசி எடுக்க கூடிய உணர்வு ஏற்படுவது போல இருக்கக் கூடியது கூட சர்க்கரை நோய்க்கான அறிகுறி என்று சொல்லலாம்.
நான் மேலே சொன்ன மாதிரி இந்த அறிகுறி இருந்தால் கட்டாயம் மருத்துவர்களிடம் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது .
சர்க்கரை நோயை குணமாக்க கூடிய தானியங்கள்.
தினமும் சாப்பிடும் உணவுகளில் கைகுத்தல் அரிசி தவிடு நீக்காத கோதுமை மாவு கேழ்வரகு சோளம் நீங்காத கோதுமை மாவு கேழ்வரகு சோளம் ஓட்ஸ் கஞ்சி துவரம் பருப்பு பாசிப் பயிறு தட்டைப் பயிறு,
உளுத்தம் பருப்பு போன்ற தானியங்களை அதிகமாக உணவில் உள்ள சர்க்கரை நோயாளிகள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்ல வலிமையை கொடுக்கும்
சர்க்கரை நோய் குணமாகக் கூடிய காய்கறிகள்.
சர்க்கரை நோய் இருக்கிறவங்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள் அப்படின்னுhttps://youtu.be/HVBJvKWN4rA சொன்னார் ஏராளம் அப்படின்னு சொல்லலாம்.
ஆப்பிள் கொய்யா பப்பாளி ஆரஞ்சு மாதுளை பழம் சாத்துக்குடி போன்ற பழங்களை மருத்துவருடைய ஆலோசனையின்படி தினசரியும் சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
சர்க்கரை நோய் குணமாக இறைச்சி வகைகள்.
குறிப்பாக சர்க்கரை நோய் இருக்கிறவங்க சர்க்கரை நோயை குணப்படுத்த தினமும் சாப்பிடவேண்டிய இறைச்சி கோழிக்கறி மீன் வரக்கூடாது முட்டையில் வெள்ளை கரு ஆகியவை சாப்பிடுவதும் நல்லதுதான்.
எருமைப் பால்
தயிர் பாலாடை
வெண்ணை
நெய் பால்கோவா
ஐஸ்கிரீம் கேக்
வகைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் சாப்பிடுவதை தவிர்த்து ரொம்பவே நல்லது. சர்க்கரை நோய் இருக்கிறவங்க சாப்பிடக்கூடாத தின்பண்டங்கள். சர்க்கரை வெல்லம் இனிப்பு பலகாரங்கள் சிப்ஸ் வகைகள் வடை முறுக்கு பூரி சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்க்கிறது ரொம்பவே நல்லது.
சர்க்கரை நோய் இருக்கிறவங்க தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் இறைச்சி. இந்த சர்க்கரை நோய் இருக்கிறவங்க சாப்பிட கூடாத இறைச்சி வகைகளில் அப்படின்னு சொன்னா ஆட்டுக்கறி மாட்டுக்கறி பன்றிக்கறி ஈரல் மூளை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.