சமையலறையில் இத செய்தால் பணக்கஷ்டம் உண்டாகும் !
சமையலறையில் இத செய்தால் பணக்கஷ்டம் உண்டாகும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா நம்ம சமையலறையில் தெரியாமல் செய்யக்கூடாத தவறுகள் தான்.
இந்த தவறை அடிக்கடி நடந்துச்சு அப்படின்னா நம்மளுடைய குடும்பத்திற்கு பணக்கஷ்டம் வரப்போகுது அப்படின்னு அர்த்தம்
அது என்ன தவறு அப்படின்னு கேட்டீங்கன்னா பணக்கஷ்டம் நமக்கு வரப்போகுது அப்படின்னு உணர்த்துவதற்கு முன்கூட்டியே
சில சகுன அறிகுறிகள் நமக்கு தெரியும் அதையெல்லாம் நம்ம மனப்பூர்வமா நம்பறது கிடையாது
பண கஷ்டம் வந்த பிறகு தான் நம்ம யோசிப்போம். நம்மளுடைய வீட்டுல சில நாட்களாக நடந்தவர் கூடிய பிரச்சனை எல்லாவற்றிற்கு காரணம் இதுதான் அப்படின்னு காலம் கடந்த பிறகு சிந்திப்பதில்லை
எந்த ஒரு அர்த்தமுமே கிடையாது சமையலறையில் கவனக்குறைவால் இந்தகோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் ! தவறு ஒருபோதும் நடக்கவே கூடாது எந்தெந்த தவறுகள் அப்படின்னு கேட்டீங்கன்னா ,
இந்த தவறுகள் எல்லாம் நம்மளுடைய மனதிற்கு சரிதான் அப்படின்னு படக்கூடிய பட்சத்துல அதை நம்ம பின்பற்றலாம்.
இதெல்லாம் இயல்பா நடக்கக்கூடிய விஷயம்தான் எங்களுக்கு நம்பிக்கை இல்லை அப்படின்றவங்க இதை பின்பற்றனும் அப்படினா அவசியம் கிடையாது என்று சொல்லலாம்

சமையலறையா நம்ம ஸ்டோர் செய்து வைத்திருக்க கூடிய அரிசி பருப்பு, தானியம் இவற்றில் புழு பூச்சி பண்டு நூலாம்படை இப்படி வரவே கூடாது
ஆனால் நம்மளோட வீட்டில் வாங்கி வைத்திருக்கக்கூடிய மளிகை பொருட்களில்https://youtu.be/1MOMYE5nuUk சீக்கிரம் பூச்சி படுக்கிறது அப்படின்னா நம்மளுடைய வீட்டில் கண்ணுக்கு தெரியாத தீட்டு தோஷம் இருக்கிறதா அர்த்தம் இருக்கு
மொத்தமா வாங்கி வைக்கக்கூடிய பொருட்கள் தனியா பூச்சி அறையில் கூட வச்சுக்கலாம் மூட்டை மூட்டையாக சில பொருட்களை நம்ம வீட்டுல வாங்கி சேமிச்சு வைத்திருக்கும்
அந்த பொருட்கள் எல்லாம் பெண்கள் தீட்டு காலத்தில இருக்கிறப்போ தொடக்கூடாது சமையலறையில் நம்முடைய வீட்டுக்கு தேவையான பொருட்களை சின்ன சின்ன டப்பால போட்டு வைக்கிறப்போ,

பொருட்களை எடுத்து தான் சமைக்கணும் இப்படி பெண்களுக்கு இருக்கக்கூடிய மாதவிடாய் சமயத்துல பெண்களோட உடல் நிலையில சில மாற்றங்கள் ஏற்படும்.
உடல் சீதோசன நிலையில சில மாற்றங்கள் ஏற்படும்.
இந்த விஷயங்கள் எல்லாம் நம்ம மூடநம்பிக்காக தான் நினைச்சுட்டு இருக்கோம் இந்த தவறை நம்ம செய்யவே கூடாது அப்படின்னு சொல்றாங்க
மொத்தமா இருக்கக்கூடிய பொருட்களை தீட்டு சமயத்துல தொடக்கூடாது அப்படி வீட்டில் சேகரித்து வைத்திருக்கக் கூடிய தானியங்கள்
அரிசி ,பருப்பு வகைகள்ல பூச்சி பிடிக்கிறப்போ, வீட்டிற்கு ஒரு தரித்திரம் நிலையை உண்டு பண்ணிடும் நம்ம சமைத்த உணவு அடிக்கடி கெட்டுப்போகிறது
பால் அடிக்கடி பொங்கி கீழே வலிக்குது சமைத்த உணவை வீட்டில் இருக்கிறவங்க விரும்பி சாப்பிடுவதில்லை.
சமையல் ருசி இல்ல வீட்ல இருக்குறவங்க பசி இல்ல இப்படி நிறைய பிரச்சனைகள் இருந்தால் அது நம்முடைய வீட்டிற்கு ஏதோ ஒரு கெட்ட சகுனத்தை உணர்த்துதுன்னு அர்த்தம்.