சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் !
சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி விரதமிருந்து பக்தர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கிறான் அன்னை சமயபுரத்து மாரியம்மன்
உலக மக்களுடைய நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் தொடங்கியுள்ள மாரியம்மன் க்கு நெய்வேதியமாக துள்ளுமாகவும் நேர் மோர் கரும்பு பானகம் இளநீர் இவையெல்லாம் படைக்கப்படுகிறது
தமிழகத்தில் இருக்கக்கூடிய சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் சமயபுரம் மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம்தான் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய
பூச்செரிதல் விழா மற்றும் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பானது சமயபுரம் மாரியம்மன் வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது நம்பிக்கை
உலகத்தில் மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடமானது தான் சமயபுரம் மாரியம்மன் தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை சமயபுரம் மாரியம்மன் அண்ணன் ஸ்ரீ ரங்கநாதரை போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள்
தட்சன் யாகத்துக்கு சென்ற தாட்சாயனியை தூக்கி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது அம்மனின் கண் இந்த பகுதியில் விழுந்தது
இதனால் தான் இந்த தளத்திற்கு கண்ணனூர் என்றும் பெயர் வந்ததாம் புராணம் காலம்https://youtu.be/r-tvlc6OsRE தொட்டே இந்த பெயர் சொல்லப்படுகிறது
மிக தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரக்கணக்கான கண்கள் இருக்கிறது என்று சொல்லப்படுது
கோவிலில் எழுந்தருளி இருக்கக்கூடிய மகாமாரியம்மன் மிகப்பெரிய சுயம்பு திருவுருவமாக விக்கிற சிம்மாசனத்தில்
ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்தோடு தங்க முடியுடன் குங்கும நிற மேனியில் நெற்றியில் வைர பட்டை ,
ஒளி வீச வைரக் கம்மல்களோடு, வைர மூக்குத்தி, சூரிய சந்திரனைப் போல் ஜொலித்து கண்களில் அருள் பாவித்து வருகிறாள் அன்னை ஆதிபராசக்தி
அனுமனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவகற்பங்களை தரித்து அறிவாளிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலமாக நவகிரக தோஷம் நீங்கும்
கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை பௌர்ணமி மற்றும் கிரக காலங்களில் வழிபட்டால் ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இந்த கோவிலின் மேற்கூரையில் சிற்பம் சான்று உள்ளது
27 நட்சத்திரங்களில் ஆதிக்கங்களையும் தன்னுள்ளடக்கிய 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டியில் மகா மாரியம்மன் அருள் பாலித்து வருவது தனி சிறப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார்
உலக மக்களுக்காக பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும். அம்மனை குளிர்விக்கும் வகையில் அனைத்து வண்ண மலர்கள், வாசனை மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது பூச்சொரிதல் திரு விழா என அழைக்கப்படுகிறது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றுங்கள் நன்றி .
54 total views, 1 views today