சமயபுரம் மாரியம்மன் பற்றிய அறியாத தகவல்
சமயபுரம் மாரியம்மன் பற்றிய அறியாத தகவல் மாரியம்மன் சுகாசினியாக காட்சி தருகின்றாள் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்து நிலையில் காட்சி தருகிறது நெற்றி நிறைய திருநீறும் குங்குமமும் அணிந்திருக்காங்க
அம்மாள் அன்னை இடது கால் மடித்து வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றார்கள்
எட்டு திரைக்கரங்களில் முறையே கத்தி கபாலம் சூலம் மணிமாலை வில் அம்பு உடுக்கை பாசம் ஆகியவை ஏந்தி இருக்காங்க
அந்தப் பெண் குழந்தை சிறைக்கு வந்து கம்சன் கொள்ள முயன்ற போது ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் !அவனிடமிருந்து தப்பித்து வானில் உயர்ந்து உன்னை கொல்லும் எமன் குளத்தில் வளர்கிறான் என்று கூறி மறைந்தது.
அதன்படி போரில் மன்னர் வெற்றி பெற்றார் அம்மனுக்கு கோவில் கட்டி கொடுத்தார் நித்திய பூஜைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்தார்
பக்தர்களது முயற்சியால் 1984 ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோவில் தனி நிர்வாகத்திற்கு மாறியது ஒரே சந்ததியில் மூன்று விநாயகர் அருள் பாலிக்கின்றனர்
இந்த பிரதிஷ்டை வாயிலாக அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு சாந்த சொரூபியாக மாறி 1970 இல் கும்பாபிஷேகம் செய்தனர்
கிருபானந்த வாரியார் ஐயா தமக்கு கிடைத்த நன்கொடை மூலம் கோவிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார் விமானம் தங்க தகடுகளால் வரையப்பட்டுள்ளன
தங்கத்தின் எடை 71 கிலோ 167 கிராம் செம்பின் எடை 3 கிலோhttps://youtu.be/1v_OVNQbxMs 258 கிராம் இதன் மொத்த மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது
சமயபுரம் மாரியம்மன் பற்றிய அறியாத தகவல்
காணிக்கையாக ரூ. 700 கட்டினால் தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் அம்பாலை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை ஆனால் இங்கு பக்தர்களுக்காக அம்மனை விரதம் இருக்கின்றாள் இது பச்சை பட்டினி விரதம் என்று அழைக்கப்படுகிறது
சித்திரை மாதத்தில் கத்தரி வெயிலில் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படும் அந்த வெப்பத்தை தான் ஏற்றுக்கொண்டு மக்களை குளிர வைக்கும் தாய் உடல் வெப்பத்தை தணிக்கவே பக்தர்கள் பூ மாறி பொழிந்து குளிர செய்கின்றனர்.
சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளது கிழக்கு மற்றும் மேற்க்காக சுமார் 280 அடி நீளத்துடன் தெற்கு மற்றும் வடக்காக 150 அடி அகலத்துடன் அமைந்துள்ளது
சமயபுரம் மாரியம்மன் கோவில் 3 சுற்றுகள் கொண்ட இந்த கோவில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்று உள்ளது
மூன்றாம் பிரகாரத்தில் பௌர்ணமி மண்டபம் நவராத்திரி மண்டபம் வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது
இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர் மாரியம்மனின் உற்சவம் மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சன்னதி உள்ளது
சமயபுரத்தாள் விக்ரகம் மூலிகைகளால் ஆனதால் இதற்கு அபிஷேகம் கிடையாது உற்சவர் அம்மனுக்கு மட்டும் அபிஷேகம் கருவறையில் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளனர்.