சமயபுரம் மாரியம்மன் ! !

Spread the love

சமயபுரம் மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அப்படி நீ பெயரை கேட்டாலே நம்முடைய மனது மிகவும் மகிழ்ச்சிகரமாக தான் இருக்கு.மனசெல்லாம் பக்தியும் மஞ்சள் நிற ஒளி வந்து அம்மனை வணங்க கூடிய பக்தர்கள் ஏராளமாக இருக்காங்க அப்படின்னு கூட சொல்லலாம்

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து கூட அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அளவற்ற வங்க வாங்க அப்படின்னு கூட சொல்லலாம்

பொதுவாக உலக மக்கள் அனைவருக்குமே தான் இன்று பல ஆபத்துகளில் இருந்தும் மக்களை காக்க கூடியவர் அப்படின்னு சொல்லலாம்

பருவநிலை இருக்கக்கூடிய அம்மன் பல்வேறு சிறப்புகளை கொண்ட அம்மனாக தான் இருக்காங்க

பொதுவாக நமக்கு உதவி அப்படின்னு போய் கேட்டாலே தக்க சமயத்தில்சபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ! நமக்கு காத்து உதவி புரிவதில் தான் சமயபுரம் மாரியம்மன் அப்டினு பெயர் வந்ததாகவும் அதிகமான ஒரு விஷயமாக தான் இருக்கும்

பொதுவாக இந்த கோவிலில் இருக்கக்கூடிய மாரியம்மன் முற்றிலுமாகவே சுதையால் ஆன செய்யப்பட்ட ஒரு உருவம் தாங்க அதனால இந்த சிலைக்கு பார்த்திங்க

அப்படினா அபிஷேகம் இந்த மாதிரி எதுவுமே கிடையாது மற்ற கோவில்களில் எல்லாமே அம்மன் தெய்வப் படிக்கிறவங்க ரொம்ப உக்கிரமாக இருப்பாங்க

ஆனா இங்கே இருக்கக்கூடிய அம்மன் மிகவுமே சிரித்த முகத்தோடு பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அருள்பாலிக்கிறார்கள்

பொதுவாக பக்தர்களுக்கு அன்பும் அருளும் வேண்டிய பலன்களை தக்க சமயத்தில் அம்மன் கொடுத்து பல்வேறு விதமான அருள் மேல் வழங்க கூடியவர்களாக இருக்காங்க

அதேபோல அப்படினா அம்மனின் உடைய தோற்றமே பார்ப்பதற்கேhttps://youtu.be/jOYD4ga2R70 நமக்கு ஒரு பக்தி பரவசத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தான் இருக்கு

பொதுவாக அம்மன் ஐந்து தலை பாம்பு குடை விரித்த நிலையில் தலையில் தங்க கிரீடம் போன்றும் தன்னுடைய கையில் கத்தி உடுக்கை தாமரைப்பூ இந்த மாதிரி எல்லாம் வைத்து சிறப்பான முறையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள்

இந்த அம்மன் ரங்கநாதர் கோவில் களில் வழியாக இருந்திருக்காங்க அதன்பிறகுதான் சமயபுரத்திலிருந்து சமயபுரத்தாள் கண்ணபுர அப்படின்னு சொல்லிட்டு பல பெயர்களாலும்,

இந்த அம்மனை வணங்கி வந்திருக்கும் இதற்காக சமயபுரம் அம்மன் பெயர் வந்தது

எப்படி தக்க சமயத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அதனாலதான் இந்த அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அப்படினு பெயர் வந்ததாகவும் பலவிதமான கருத்துகளும் சொல்லப்படும்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பான அருளைப் பெற்றுக் கொள்ளலாம்

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளலாம் அப்படி என்றால் மறக்காம நீங்க எங்களை பின் தொடர வேண்டும் நன்றி

341 total views , 1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *